வினவு
பாதிக் கூலி போதும் – இது நம்ம மாநாடு
மக்கள் பிரச்சனைக்கு மத்த கட்சிகாரங்க பேசத் தயங்கும் போது இவங்க தான் முதல்ல பேசுவாங்க. “திருட்டு பூனைக்கு மணி கட்டி விடுறது தான்.” கலை, பண்பாட்டோட இருக்க கூடிய அமைப்பு. அதனால் இந்த மாநாட்டுக்கு கண்டிப்பா வருவேன்.
தயாராகும் தஞ்சை : அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?
விவசாயத்தக் கூண்டோட ஒழிச்சுக் கட்டத் தான் இந்த நெடுவாசல், மீத்தேன் திட்டமெல்லாம் கொண்டு வர்றாங்க. இதுல எல்லா கட்சிக்காரனும் கூட்டுக்களவாணியாத்தான் இருக்கானுங்க. அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?
பிகினி உடையை ஹலால் ஆக்கும் சவுதி அரேபியா !
கேளிக்கைத் தீவுகளுக்கென புதிதாக உருவாக்கப்படவுள்ள “சர்வதேச தரம் கொண்ட” சட்டங்கள், பிகினி உடை அணிவதற்கு அனுமதியளிக்கப் போகின்றன.
போராடாம விட்டோம்னா நாம போய்ச் சேர வேண்டியதுதான் !
நெடுவாசல் போராட்டத்துல ஒரு வாரம் கலந்துக்கிட்டேன் சார்.. விவசாயிகள் தான் தெய்வங்கள்.. போராடாம விட்டோம்னா நாமெல்லாம் போய் சேர வேண்டியது தான் ..
தயாராகிறது தஞ்சை ! தடுக்கப் பார்க்கிறது காவல் துறை !
விவசாயப் பிரச்சனை சமூகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சனை என்பதை உணர்ந்து அனைத்துப் பிரிவு மக்களும் கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தயாராகும் தஞ்சை : விவசாயம் இல்லையென்றால் பெரிய கோவிலும் இல்லை !
கோயில் நெலத்துல விவசாயம் செய்யிறது விவசாயிங்க தானே. அவர்கள் நல்லா இருந்தா தானே கோயில் நல்லா இருக்கும்.
ஆர்.எஸ்.எஸ். – சுயபுராணமே இனி பள்ளிகளில் வரலாறு !
தங்களது சுயவரலாற்றோடு சேர்த்து மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட சாதனைகளையும் மேற்கண்ட நூலில் தொகுத்துள்ளனராம்.
சவுதிக்கு ஆயுதம் கொடுத்து விட்டு மனித உரிமை பேசும் கனடா !
அமெரிக்க அளவிற்கு இல்லையென்றாலும் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கோடி மதிப்புள்ள போர்த்தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு சவுதியுடன் 2016 -ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டது கனடா அரசு.
நீதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்துகிறார் ஒரு நீதிபதி !
அனைத்து விதமான சட்டரீதியான போராட்டங்களைக் கையில் எடுத்துப் பார்த்து விட்டு கடைசியில் எவ்விதப்பலனும் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, நீதிபதி ஸ்ரீவாஸுக்கு. கடைசியில் தற்போது வீதியில் இறங்கியிருக்கிறார்.
ரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் மானியத்தையும் படிப்படியாகக் குறைக்க, நேரடிப் பணப் பட்டுவாடாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையே கொஞ்சம் பெயரை மாற்றி கவர்சிகரமான முறையில், “உங்கள் பணம் உங்கள் கையில்” என்று அறிமுகப்படுத்தினார் மோடி.
எடப்பாடி கும்பல் குற்றவாளி ஏ2 சசிகலாவை சந்தித்தது குற்றமா ?
ஊழல் குற்றவாளிகளே கட்சிகளையும், மாநிலத்தையும் ஆளலாம் அதை அனைவரும் அங்கீகரிப்பார்கள் என்றால் இந்த நாட்டையே அதாவது இந்த அமைப்பு முறையையே தூக்கி எறிய வேண்டாமா?
மக்கள் அதிகாரம் ஆக 5 மாநாட்டில் பங்கேற்பீர் ! நிதி தாரீர் !
மாநாடு சிறப்புற அமைய உங்கள் பங்கேற்பு மிக அவசியம். அத்துடன் உங்களின் நிதி உதவியும் மிக முக்கியம். உங்கள் அதிகபட்ச நிதியைத் தாருங்கள்.
தெற்கு சூடான் அவலம் – ஆவணப்படம் !
உலகெங்கிலும் அமெரிக்கா கால் பதித்த நாடுகளில் வன்முறை, படுகொலை, அரசியல் குழப்பம், ஆட்சி கவிழ்ப்பு, பலி வாங்குதல் என்பது தான் நடைமுறையாக இருக்கிறது. தெற்கு சூடான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?
தஞ்சை மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு நீதிமன்றம் அனுமதி !
மக்கள் அதிகாரத்தின் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள், மாநாட்டு உரைகள், ம.க.இ.க வின் பாடல்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னணித் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்கள் என்று பல விதமான தரவுகளையும் காட்டி அனுமதி கொடுக்க கூடாது என்று வாதாடினார் அரசு வழக்கறிஞர்.
கக்கூசுக்கு இரட்டைவேடம் போடும் சுவச் பாரத் !
தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமானதாக்க வேண்டுமென்கிற கடமை உணர்ச்சியில் ஏற்கனவே இருந்த கழிவறைகளையும் தூய்மை இந்தியா திட்டத்தினுள் கடத்தி வந்துள்ளனர் அதிகாரிகள்.