வினவு
மோடி அரசைக் கண்டிக்கும் ஓய்வுபெற்ற IAS – IPS அதிகாரிகள்
இந்திய அரசியல் சாசனத்தின் மீதான பொறுப்புணர்வின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஒரு அமைதியற்ற உணர்வு தான் எங்களை இக்கடித்தை எழுதச் செய்திருக்கிறது.
ஸ்டிக்கர் சாதனையில் லேடியை முறியடித்த மோடி !
இது போல் போலியாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதும், அமெரிக்காவை அகமதாபாத்தில் படைப்பதும் சுவிட்சர்லாந்தை சூரத்தில் பிரசவிப்பதும் பாஜகவிற்கு சாதாரணமானது தான்.
பொன்னாரிடம் சரணடைந்த பொன்னம்பலம் !
தமிழகத்தில் சில வார்டு கவுன்சிலர்களையாவது உருவாக்கியே தீர வேண்டும் என்றால் சந்தையிழந்த நடிகர்களையும் சேர்க்க வேண்டும் என்று அலையும் பா.ஜ.க-விற்கு பொன்னம்பலம் போன்ற பிழைப்புவாதிகள் அவசியம் தேவை.
மாடு விற்கத்தடை : பார்ப்பனப் பாசிச சதியில் ஒரு பன்னாட்டு ஒப்பந்த விதி !
தற்போதைய விதிகள் மாட்டுச்சந்தையையே இல்லாமல் ஆக்குவதால், கணிசமான விவசாயிகள் பால்மாடு வளர்க்கும் தொழிலிலிருந்து விரட்டப்படுவார்கள்.
அதிர்ச்சி செய்தி : இவ்வாண்டு தமிழக நெல் கொள்முதல் 85% சரிவு
தமிழ்நாட்டு விவசாயிகள் தனியார் நுண்கடன் நிறுவனங்களின் கோரப்பிடியில் சிக்கி 125% வரை வட்டி அதிகரித்திருப்பதை பி.யு.சி.எல் ஆய்வறிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
கோமாதாவைக் கொல்லும் கோசாலைகள்
ஒரு மாட்டைப் பராமரிக்க ஆண்டுக்கு 10,000 ரூபாய் தேவை. கோசாலை பராமரிப்பு, பணியாளர் ஊதியம் எல்லாம் இதில் அடக்கம். இந்தக் காசையும் கோசாலை வைத்திருக்கும் பா.ஜ.க. யோக்கியர்கள் தின்றுவிடுகிறார்கள்.
ம.பி விவசாயிகளுக்கு ஆதரவாக காஞ்சி – விருதையில் ஆர்ப்பாட்டம்
உரிமைகளை கேட்டு போராடினால் உயிரையும் பறிக்கப்படுவது காலனிய ஆட்சியின் அடக்குமுறை, அத்தகைய கொடூரத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம்.
ஆள் நான்தான் – குரல் நானல்ல : அதிமுக பெருச்சாளிகளை தண்டிப்பது எப்படி ?
அத்வானி புகழ் ஊழல் ஜெயின் ஹவாலா டையரி, நீரா ராடியா டேப், மோடி புகழ் பிர்லா டைரி என எண்ணிறந்த முறையில் இத்தகைய ஊழல் குறித்த செய்திகள் ஆதாரப்பூர்வமாகவே வெளிவந்திருக்கின்றன.
குமுதம் புரோக்கரை வைத்திருப்பது அ.தி.மு.க-வா – பா.ஜ.க.-வா ?
ஜெயா உயிரோடு இருந்த போது இருவர் ஜால்ரா – காக்காய் – ஐஸ் – முதுகு சொறிதல் – இன்னபிறவற்றில் அடியாழம் வரை சென்று ஆதரித்தனர். ஒருவர் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். மற்றொருவர் குமுதம்.
அதானிக்கு கரி – ஆஸ்திரேலியாவுக்கு கறி !
“இந்திய அரசு அறிவித்திருக்கும் மாடு வெட்டத் தடை! ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி நிறுவனங்களுக்கு ஆதாயம்!” மோடி அரசின் அறிவிக்கை வெளிவந்தவுடன் மகிழ்ச்சி பொங்கும் இந்தச் செய்தி ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளியானது.
சிறப்புக் கட்டுரை : செல்ஃபி தேசத்திற்கு தெரியாத கிராமங்கள் !
அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு நீச்சல் குளம், கிரிக்கெட் மைதானத்திற்கு பல இலட்சம் லிட்டர் தண்ணீர் என இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். தன் வீட்டு கொல்லைப்புறத்தில் மனிதர்கள் படும் துயரங்களை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கின்றனர்.
பேயோட்டிகளுக்காக பேயாட்டம் போடும் குஜராத் அமைச்சர் !
இதே போன்ற ஒரு ஆட்சியைத் தான் நமது தமிழகத்திலும் ஏற்படுத்தப் போவதாகவும், காவிக் கொடியை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப் போவதாகவும் சூளுரைத்துள்ளார் தமிழிசை.
புதிய ஜனநாயகம் – ஜூன் 2017 மின்னிதழ்
விவசாயிகள் போராட்டம், ஐஐ.டி மாட்டுகறி திருவிழா, ஐடி ஊழியர்கள் நீக்கம், நீட் தேர்வு, அதிமுக, சமஸ், யோகி ஆதித்யநாத், சகாரன் பூர் கலவரம்...........
இந்தியாவின் தீட்(ண்)டப்படாத வைரங்கள் – ஆவணப்படம்
இந்தியாவில் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மேதைகளுக்குரிய அறிவுத்திறனை கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் பெரும்பாலானோர் சேரிகளில் வாழ்வதால் ஒருபோதும் கண்டறியப்படுவதில்லை.
விவசாயிகள் போராட்டம் : கோடை முடிந்தாலும் வெப்பம் தணியாது !
கருப்புப் பணக்காரர்கள் பிடிபடப் போகிறார்கள் என்ற நம்பிக்கையில் சிரமங்களைப் பொறுத்துக் கொண்ட விவசாயிகள் சந்தை நிலைமை இன்று வரை சீரடையவில்லையெனினும் கருப்புப் பணம் ஏதும் பிடிபட வில்லை என்பதை உணர்ந்து கொண்டனர்.















