வினவு
கர்நாடகா : சாக்கடை குழியில் இறங்க நிர்பந்திக்கப்பட்ட தொழிலாளி !
இது போன்ற வேலையில் ஒருவரை ஈடுபடுத்துவது என்பது சட்டவிரோதம், மனிதநேயமற்ற செயல் இவ்வாறு கட்டாயப்படுத்தப் படுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள், என பல முறை நீதி மன்றங்கள் சொல்லி இருந்தாலும் அவை மதிக்கப்படுவதில்லை.
மோடி அரசை மாத்தனும்– மணப்பாறை கொதிக்கிறது – வீடியோ !
உண்மையில் மாட்டுக்கறி என்பது விவசாயிகளை வாழவைக்கும் சுழற்சிமுறையாக உதவுகிறது. அதனால்தான் மற்ற எவரையும் விட மாடு விற்கும் விவசாயிகள் எப்படி தமது மாடுகளை விற்றே ஆக வேண்டும் என்பதை கோபத்தோடு இங்கே பகிர்கிறார்கள்.
விவசாயிகளைச் சுட்டுக் கொன்ற பா.ஜ.க ! கேலிச்சித்திரம் – சுவரொட்டி
விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக்கோரி போராடிய ஐந்து விவசாயிகள் மத்தியப் பிரதேச பாஜக ஆட்சியில் படுகொலை !
‘சூப்பர் காப்’ கே.பி.எஸ். கில் – ஒரு பொறுக்கியின் மரணம் !
எங்கெல்லாம் அரசு அதிகாரத்தில் உள்ள கிரிமினல்களுக்கு மக்களை ஒடுக்க கிரிமினல் போலீசு அதிகாரிகள் தேவைப்பட்டனரோ, அங்கெல்லாம் கில் ஆலோசகராகவும், அதிகாரியாகவும் சேவை செய்ய அழைக்கப்பட்டார்.
சில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது – கள ஆய்வு
டெல்டா பகுதி என்பது திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டையின் ஒரு பகுதியும், கடலூரின் ஒரு பகுதியும் உள்ளடக்கியது. இதில் புது ஆற்றுப் பாசனம் பழைய ஆற்றுப் பாசனம் என இரு டெல்டா பிரிவுகள் உள்ளன.
கோவையில் தடையை மீறி மாட்டுக்கறி திருவிழா !
மோடியின் மதவெறியை அம்பலப்படுத்தும் முழக்கங்களை பொறுக்க முடியாத போலீசு அவசர அவசரமாக கைது செய்ய முயற்சித்தது, ஆனால் தோழர்கள் கட்டுக்கு அடங்காமல் தொடர்ந்து கைதாக மறுத்து முழக்கமிட்டனர்.
நேரலை : இன்றைய செய்திகள் – Live News 08/06/2017
செய்திகளை உடனுக்குடன் தருவது பிரச்சினையல்ல, செய்திகளை ஊடுறுவி புரிந்து கொள்வதே நமது பிரச்சினை. இன்றைய செய்தி நேரலையைத் துவங்குகிறோம்.
மணப்பாறை மாட்டு சந்தை விவசாயிகள், வியாபாரிகள் – நேர்காணல் வீடியோ !
இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கு மோடி அரசு தடை விதித்த பிறகு, தமிழகத்தின் முக்கியமான மாட்டு சந்தையான மணப்பாறை சந்தை களையிழந்து போயுள்ளது.
எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
இது படித்தலும் திளைத்தலும் கொண்ட ஒரு இலக்கியவாதியின் காலமல்ல. மனித குலத்தின் இரகசியத்தை கண்டு பிடிக்க பாடுபட்ட ஒரு போராளியின் நெருப்பு காலம். படியுங்கள்
காக்கைக் குருவி போல விவசாயிகள் சுட்டுக் கொல்லும் மத்திய பிரதேச அரசு !
ரிசர்வ் வங்கி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என அறிவித்தது. தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என பா.ஜ.க. பினாமி தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. இதன் அடுத்தக்கட்டத்திற்கு சென்று விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது சவுகான் அரசு.
கோவை : போலீசா – மக்களா? டாஸ்மாக்கை மூடிய போராளிகள் !
அன்றாடங்காய்சியான எங்கள் இடத்தில் டாஸ்மாக்கை திறக்கும் அரசு அதையே கலெக்டர் ஆபிசுலயோ அல்லது போலீஸ் ஸ்டேசன்லயோ கடைய திரக்கறது தானே எனக் கேட்டார். வயதில் முதியவர் என்று கூட பார்க்காது அவரை “என்ன லூசு மாதிரி பேசுற?” என போராடும் மக்களை அவமானப்படுத்தியது போலீசு.
நேரலை : இன்றைய செய்திகள் – Live News 07/06/2017
அம்மா அணிகள் மூன்றும் நேற்றைய, இன்றைய தமிழ் ஊடகங்களின் திண்ணை அரட்டையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அரசோடு போர் புரியும் கிரீஸ் மக்கள் – படக்கட்டுரை
“எங்களது வாழ்க்கையை அழிக்க அவர்களை ஒருபோதும் விடமாட்டோம் என்ற உறுதியான ஒரு செய்தியை கிரீஸ் அரசிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் கூற விரும்புகிறோம்”
நெஞ்சை அறுக்கும் பாலாறு – நேரடி ரிப்போர்ட் !
மணலையும் வாரிட்டாங்க. இப்போ இருக்குற தண்ணியையும் மோட்டாரப் போட்டு சுரண்டிட்டாங்க. எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல. அன்னக்கூட சொம்புல தண்ணி எடுத்து மனுசாளுக்கு குடுக்குற மாறி மாடுகளுக்கும் கொடுத்து காப்பாத்தறோம்.
எது ஆபாசம் ? மோடியின் கோட்டா – பிரியங்காவின் குட்டைப் பாவாடையா ?
இன்றைய கருத்துக் கணிப்பு - ஆபாசத்தில் விஞ்சி நிற்பது மோடி நாமம் பொறிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் கோட்டா? பிரியங்கா சோப்ராவின் குட்டைப் பாவாடையா ?