வினவு
மோடி குறித்து யாரும் கேட்கக் கூடாது – வீடியோ
இன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கேடாக தடை செய்யும் மோடியின் நடவடிக்கைகள் மக்களிடையே வலம் வருவதையோ அம்பலப்படுத்துவதையோ எவர் தடுக்க முடியும்?
ஆதார் : மாட்டுக்கு சூடு ! மனுசனை உளவு பார் !!
மாட்டுக்கு ஆதார் - இந்துத்துவ அரசியல் மாடு தின்னும் இசுலாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் இன்னபிற சாதியினருக்கும் மாத்திரமின்றி – விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து இடைநிலைச் சாதிகளுக்குமே எதிரானது என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றது.
கிரானைட் கொள்ளை : ஒரு பயங்கரவாத நடவடிக்கை !
இது மக்கள் அதிகாரத்தின் பரப்புரை அல்ல. கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய சட்ட ஆணையர் சகாயம், தனது அறிக்கையில் கூறியிருக்கும் ஒப்புதல் வாக்குமூலம்.
வங்கிக் கடன் : நிலம் விற்றால் யோக்கியன் ! மறுத்தால் நாணயமற்றவன் !!
“கட்டுனா உங்களுக்குதான் நல்லது. இப்போல்லாம் தினம் ஒரு ரூல்ஸ் போடுறாங்க. நீங்க சொன்ன மாதிரி பெரிய ஆளுங்களுக்கு எந்த ஆபத்தும் இல்ல. உங்கள மாதிரி சம்சாரிகளுக்குதான் சிக்கல்வருது.”
மே தினம் : மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம் !
போராடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானது, அந்த போராட் டங்கள் புரட்சிகர அரசியலை ஏந்தி நிற்பதும், புரட்சிகர அமைப்பால் வழிநடத்தப்படுவதும். தமிழகத்தின் மூலைமுடுக்குகளெங்கும் நடந்து வருகின்ற மக்கள் போராட்டங்களை புரட்சிகர அமைப்புகளது தலைமையின்கீழ் ஒருங்கிணைப் போம்.
படக்கட்டுரை : ஒளிரும் மரகதம் – இருளும் கொலம்பியா !
பணக்காரர்களின் விரல்களில் அழகுடன் வீற்றிருக்கும் பச்சை நிற மரகத கல் ஏழை கொலம்பியர்களின் செங்குருதியினால் உருவானவை. உழைப்பை நீக்கிவிட்டால் நிறத்தை தவிர கருங்கல்லிற்கும் மரகத கல்லிற்கும் வேறுபாடு ஏதுமில்லை.
இந்திய நீதிமன்றம் அந்நிய முதலீட்டாளர்களின் கைக்கூலிப்படையா ?
ஜப்பானிய நிறுவனமான சுசுகியைத் திருப்திபடுத்துவதற்காகவும், தொழிலாளி வர்க்கத்தை எச்சரிப்பதற்காகவுமே மாருதி தொழிலாளர் வழக்கில் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.
வேலூர் : லெனின் பிறந்த நாளில் புதிய உதயம் !
புதிய கிளை திறப்பு நிகழ்ச்சியும், ஏப்ரல்-22 தோழர் லெனின் பிறந்ததினத்தை நினைவுகூறுவதும், இரண்டும் ஒன்று சேர்ந்து நடத்தப்பட்டது. மூன்று இடங்களில் தோழர் லெனின் படத்தை திறந்து வைத்து, கொடியேற்றி, தோழர்கள் லெனின் பற்றியும், இரசிய புரட்சி பற்றியும், பேசினார்கள்.
கேலிப்படங்கள் : அதிமுக டாஸ்மாக் – பாஜக பசு
அத்தியாவசியப் பணிகளை விரைந்து முடிக்க தேசிய, மாநில, மாவட்டச் சாலைகளை நகராட்சி, மாநகராட்சி சாலைகளாக மாற்ற அரசு முடிவு - செய்தி !
மார்க்ஸ் நூலகம் கண்ணன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி !
மண்ணும் மக்களும் பயனுற வாழ்ந்த அரியதொரு மனிதரை, தோழரை நாம் இழந்திருக்கிறோம். அவரது வாழ்க்கையை நம் நினைவில் போற்றுவோம்.
தமிழக வறட்சி : பிணந்தின்னி பா.ஜ.க. ! பணந்தின்னி அ.தி.மு.க. !!
தமிழக வறட்சிக்குப் பிச்சை போடுவதைப் போல நிவாரண நிதி அளிக்கிறது, பா.ஜ.க. குடிமராமத்து என்ற பெயரில் கொள்ளையை நடத்துகிறது, அ.தி.மு.க.
பிரேக்கிங் நியூசும் பின்னணி இசையும்
ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, களவாணிகளுக்குள் நடக்கும் தர்மயுத்தத்திற்கு கிருஷ்ண பரமாத்மா வேலைபார்க்கும் பா.ஜ.க.வையும் சேர்த்து தமிழகத்தைவிட்டே தள்ளி வைக்கவேண்டிய நேரம் இது. சட்டவிரோத, தேசவிரோதக் கும்பல்களான இவர்களுக்கு நம்மை ஆளும் தகுதி உண்டா?
சென்னை மாவட்ட மக்களிடம் லெனின் பிறந்த நாள் விழா !
மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. எதிர்த்து கேட்பவர்கள் தேசத்துரோகிகள் என முத்திரைக் குத்தப்படுகிறார்கள். போலீசைக் கொண்டு தாக்கப் படுகிறார்கள். அமைப்பு தலைமையின் கீழ் போராடுகிற மக்களை கண்டு தள்ளி நிற்கிறது போலீசு.
டாஸ்மாக் – ஏப்ரல் 25 வேலைநிறுத்தம் – களச்செய்திகள்
ஊர் தலைவர்கள் 20 பேர் சென்று நிலம் கொடுத்த மணிமேகனிடம் பாதிப்பைக்கூறி நிலம் டாஸ்மாக்கிற்கு தருவது தவறு என பேசினர். ஆனால் அவன் திமிராக பேசினான். இதனால் ஊர்தலைவர்கள் ஆத்திரம் அடைந்து வந்துவிட்டனர்.
தணல்
மெரினா விரிந்து கிடக்கிறது நெடுவாசல் நீண்டு கிடக்கிறது தில்லி ஜந்தர் மந்தர் பிடிவாதம் பிடிக்கிறது... உடனே புரட்சி வேண்டுமென ஒவ்வொரு தருணமும் துடிக்கிறது.