வினவு
சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் நேர்காணல்
நல்லா கவனிங்க.. மல்லையா, அம்பானி, அதானி மாதிரி பெரிய முதலாளிகள் வங்கிகள்ல கடன் வாங்கிட்டு நாமம் போட்டுட்டு போறான். நாங்க முறையா வட்டி கட்டிட்டு வர்றோம்.
கருத்துரிமையை நசுக்கும் ஊபா சட்டததை நீக்கு ! – மதுரையில் கருத்தரங்கம்
இயற்கை வளக் கொள்ளையை எதிர்த்துப் போராடும் மக்கள், மக்களை ஆதரிக்கும் அமைப்புகள், அறிவுத்துறையினர் ஆகியோரை குறிவைத்துப் பாய்கிறது ஊபா சட்டம். நேற்று பிநாயக் சென், இன்று சாய்பாபா எனத் தொடர்கிறது. பாசிசத்தின் கரங்கள்
அமெரிக்க கோக்கை அடித்து விரட்டு ! – நெல்லை ஆர்ப்பாட்டம்
நாம் தாமிரபரணியை பாதுகாக்க இந்த அரசை கெஞ்சிப்பயனில்லை! நாமே அதிகாரத்தை கையில் எடுக்கவேண்டும்! மெரினா எழுச்சியை நெல்லையில் உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பதியவைத்துள்ளது இந்த ஆர்ப்பாட்டம்.
சென்னையில் பகத்சிங் நினைவுநாள் கருத்தரங்கம் ! செய்தி – படங்கள்
பகத்சிங்கின் முன் சாவர்க்கர் கால் தூசி பெறுவாரா ?. இவருக்குப் பெயர் ‘வீர்’ சாவர்க்கர் என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூறுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : செத்த பாம்பை அடித்த வீரம் !
ஜெயா, சொத்துக் குவிப்பு வழக்கை 21 ஆண்டு காலம் இழுத்தடிப்பதற்கு உடந்தையாகவும், அவர் கர்நாடகா உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்படுவதற்கு புரோக்கராகவும் செயல்பட்ட உச்சநீதி மன்றம், அவர் இறந்த பிறகும் குழப்பத்துக்கு இடமளிக்கும் தீர்ப்பையே அளித்திருக்கிறது.
கமலஹாசன் – சிபிஎம் கட்சியை அறிய உதவும் அன்பே சிவம் !
மாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.
ஆயா நான் செத்துருவனா ? சிறுமி சர்மிளா கொல்லப்பட்ட கதை !
ஏண்டா பாவிகளா...முதலுதவி பண்ண வேண்டாமா?...என்ன பண்ணா காப்பத்தலாமுனு சொல்லியிருக்கலாமே...பாம்பு விஷம் எம்பொண்ண சாவடிக்கலடா...உங்களோட அலட்சியம்தான் சாவடிச்சிருக்குடானு கத்திட்டு வந்துட்டேன்.
முல்லை பெரியாறு – திருவாரூர் களச் செய்திகள்
கேரள அரசானது தொடர்ச்சியாக தமிழகத்திற்கு பல்வேறு வகையில் முல்லைப் பெரியாறு விசயத்தில் துரோகம் செய்து வருகிறது. இதனை கண்டும் காணாமல் உள்ளனர் தமிழக அரசியல்வாதிகள்.
பிர்லா – சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !
லஞ்சம் வாங்குபவர் பிரதமர், அதை மூடி மறைத்தவர், லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைவர்; அதை விசாரிக்க மறுப்பவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்; மொத்த விவகாரத்தையும் இருட்டடிப்பு செய்பவை ஊடகங்கள்.
கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !
கீழடியில் இதுவரை கிடைத்துள்ள பொருட்களை ஆய்வுசெய்கையில் ஒன்றில்கூட மதம் தொடர்பான அடையாளங்கள் இல்லை என்பது. "தமிழ் மொழியைச் சமயச்சார்பற்ற மொழி" என்று மதிப்பீடு செய்த அறிஞர் கால்டுவெல்லின் கருத்தை உறுதி செய்கின்றன.
ஈரான் சிறையில் தமிழக மீனவர்கள் – நாங்கள் இந்தியர்கள் இல்லையா ?
திரையரங்கில் தேசியகீதம் பாடவில்லை என்றால் ஊளையிடும் இவர்கள் ஏழை இந்தியர்கள் சிறைவைக்கப்படும் போது அந்த தேசபக்தியை எங்கே கோவணத்திலா ஒளித்து வைத்தார்கள்?
மக்கள் அதிகாரத்தை முடக்க நினைக்கும் திருச்சி மண்டல போலீசு !
காவல் துறை குறிப்பிட்ட அமைப்பு மற்றும் அதன் அரசியல் கொள்கைகள் குறித்து எதிர்ப்பிரச்சாரம் செய்வதும், பொய்யான கருத்தைக் கூறி அவதூறு செய்வதும் சட்ட விரோத நடவடிக்கையாகும்.
பகத்சிங் ஓவியக் கண்காட்சி – அனைவரும் வருக !
பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக பகத்சிங் நினைவுநாளில் சென்னையில் கருத்தரங்கம், ஓவியக் கண்காட்சி. நாள்: மார்ச் 23 மாலை 5 மணி இடம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மாளிகை (வானகரம் பேருந்து நிறுத்தம் அருகில்) அனைவரும் வருக!
மண்டபத்தில் தியாகி பகத்சிங் நினைவுநாள் ஓவியக் கண்காட்சியும் நடைபெறுகிறது. அனைவரும் வருக!
மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் ! டி ஜ மெட்டல் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் !
மாருதி தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரி பு.ஜ.தொ.மு இணைப்புச் சங்கமான டி.ஐ.மெட்டல் பார்மிங் தொழிலாளர்கள் சங்கமும், காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியும் நடத்திய ஆர்ப்பாட்டம்!
பொறுக்கி போலீசு சேதுமணி மாதவனுக்கு பத்தாண்டு சிறை !
சேதுமணியைக் காப்பாற்ற சாதிஅமைப்புகள், பிழைப்புவாதிகள் ஓரணியில் திரண்டு சேதுமணிக்கு ஆதரவாக பொதுமக்கள் என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டினர்.