வினவு
மக்கள் அதிகாரத்தின் டெல்லிக்கட்டு – சென்னை, விழுப்புரம் – படங்கள்
தமிழக மாணவர்களின் போராட்டம் தமிழகத்தை தொடர்ச்சியாக வஞ்சித்துக் கொண்டிருக்கும் இந்த பார்ப்பன கும்பலுக்கு எதிராக ஓன்றுதிரட்டபட வேண்டும். இனி காளைகளை அடக்குவது வீரவிளையாட்டல்ல, காவி காளைகளை அடக்குவதே தமிழர்களின் வீரத்திற்கு சவால் விடும் விளையாட்டு.
கம்பம் : ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை தாக்கும் போலீசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
மறியல் செய்த தோழர்களை காவல்துறை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த முயற்சித்தார்கள், தோழர்களின் விடாமுயற்சியால் காவல்துறை பின் வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கினார்கள் . அதன் பின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்த்து.
காவிக் காளையை அடக்கு ! கேலிச்சித்திரம்
காவிரியைத் தடுத்து எங்கள் கழனியைக் கருக்கி, உழவன் உயிர்களைக் குடித்து மண்ணைக் கெடுத்தவனை எதிர்த்து மோது. தமிழினை அழித்து – செத்த சமஸ்கிருதம் திணித்து – எங்கள் பாடத்தை திரித்த – மோடி வேடத்தை கலைக்கிறோம் பார் ! - ஜல்லிக்கட்டு இல்ல இது டெல்லிக்கட்டு பாடல் வரிகள்
அரியலூர் தலித் சிறுமியை படுகொலை செய்த இந்து முன்னணி செயலாளர்
இந்து முன்னணி மட்டுமல்ல, போலீசாரையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும். நந்தினியின் பிணத்தை நேர்மையான மருத்துவர்களைக்கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்துவதுடன் சிபிஐ விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நந்தினியின் பிணத்தை வாங்காமல் மக்கள் போராடி வருகின்றனர்.
உலகம் : 2016-ம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் படுகொலை !
வியட்நாம் உடனான போரின் போது சாலையில் நிர்வாணமாக ஓடிவரும் 'கிம் புக்' என்ற சிறுமியை யாரும் மறந்திருக்க முடியாது. நிக் உட் என்பவர் எடுத்த இந்தப் புகைப்படம் அமெரிக்கப் போர் வெறிக்கு என்றைக்குமான கோரச்சாட்சியாக இருக்கிறது.
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரத்தில் மஞ்சு விரட்டு !
தமிழ் இனத்தை தமிழ் நாட்டை நசுக்க நினைக்கும் பி.ஜெ.பி.க்கு பாடம் புகட்ட, தன்மானமுள்ள மாணவர்கள் - இளைஞர்கள் என அனைவரும் இந்த அழைப்பை ஏற்று மதுரவாயலுக்கு வாருங்கள் !
கோவை ஜிடிஎன் ஆலையில் பு.ஜ.தொ.மு – வின் புது சங்கம் உதயம் !
சமரசமாக சங்கம் நடத்தினால் யாரும் வர மாட்டார்கள். புரட்சிகர உணர்வுடன் சங்கம் நடத்தினால் வெற்றியும் வரும். கம்பீரமான தோல்வியும் வரும் இரண்டுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
ஏதாவது மாற்று விவசாயம் செய்ய வேண்டியதுதானே என்று கேட்டதற்கு “ஆந்திராவுல முறுக்கு போடுறதுதான் மாத்து விவசாயம். அதுக்கு மாட்டை வித்துட்டு போயிடலாமுன்னு பாக்குறேன். எவனும் வாங்க மாட்டேனுறான். தீவனத்துக்கே வழியில்லாத நேரத்துல எவன் வாங்குவான்” என்று நொந்துகொள்கிறார்.
இவர்களுக்கில்லை பொங்கல் !
பருவ மழையும் ஏமாற்றி விட்டது. காவேரியில் தண்ணீர் விடாமல் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது. தமிழக அரசும் விவசாயிகளுக்கு நிவாரணம் என்ற பெயரில் பிச்சை போடுகிறது. எழவு வீட்டில் எப்படி பொங்கலைக் கொண்டாடுவது.
40-வது சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய நூல்கள் !
அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் கொண்டவர்களின் தேடல்களையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய வரவுகள்.
ஜல்லிகட்டு இல்ல இது டெல்லிக் கட்டு – மகஇக புதிய பாடல்
ஆர்.எஸ்.எஸ் மற்றும் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ச்சியாக தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை எப்படி புரிந்துகொள்வது என்று இப்பாடல் விளக்குகிறது.
டெல்லியின் கொம்பைப் பிடி : தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு !
பொங்கல் விடுமுறையை ரத்து செய்கிறது மோடி அரசு. “கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி. “திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். அடக்க வேண்டியது யாரை? காளையையா, டில்லியையா?
விவசாயிகளுக்காக தூரிகைகளை ஆயுதமாக்கிய மாணவர்கள்
மாணவர்களில் ஒருவர் இரவு ஓவியம் வரைந்துகொண்டிருந்த போது (மீத்தேன் கழுகு ஓவியம்) விவசாயிகளின் நிலையை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு தனது கையை பிளேடால் கிழித்து அந்த ரத்தத்திலிருந்து ஓவியத்திற்கு வண்ணம் கொடுத்திருக்கிறார்.
மாவோயிஸ்டுகளுக்கு வழக்காடினால் கைதா ? ஆர்ப்பாட்டம் !
வழக்கறிஞர் முருகனை விடுதலை செய்! மாவோயிஸ்டுகளுக்கு சட்ட உதவி அளிப்பது குற்றமல்ல! என்ற முழக்கத்தின் கீழ் 12.01.2017 வியாழன் அன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பணமில்லா வர்த்தகம் : மக்களை நச்சுக் கூண்டுக்குள் தள்ளிய மோடி !
முழுவதும் ரொக்கமற்ற பொருளாதார பரிவர்த்தனையே இந்தியா போன்ற ஏழை நாடுகளில் சாத்தியமில்லை என்பதை வளர்ந்த பணக்கார நாடுகளின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன.















