தமிழகத்திற்கு எதிரான காளையை அடக்கு !
ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச: 95518 69588
இணையுங்கள்:
தமிழகத்திற்கு எதிரான காளையை அடக்கு !
ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச: 95518 69588
இணையுங்கள்:


அருமையன கருத்து படம் வாழ்த்துக்கள் முகிலன், ஒரு ஓவியத்தில் பல கருத்துக்களை புரிய வைக்கும் வினவு போன்ற ஒரு வலைத்தளம் வடக்கத்தியனுக்கு ( வட இந்தியனுக்கு ) கிடைக்குமா கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் ஒரு மாற்றம் அந்த மூதேவிகளுக்கு கிடைத்து என்னேறமும் நடக்கும் சாதிய மத மோதல்கள் தடுக்கபடும். இதனால்தான் என்னமோ கடைசிவரை தமிழனனை இந்தி கத்து கொள்ளவிடாமல் செய்துவிட்டது போன்றது போல் உள்ளது எங்கே இவர்களின் கருத்துக்கள் இந்தி மொழியில் வந்து விட்டால் வட இந்தியாவும் நம் கை மீறி போய்விடுமோ என்ற அச்சத்தினாலும் நடந்து இருக்கலாம்.திராவிட கருத்தாய்வுகள் அவர்கள் கைகளுக்கு கிடைக்குமா அவர்கள் மொழியில் அவர்களுக்கு புரிய வைக்காவாவவது வினவு இந்தி யில் விரிவாக்க கிடைக்குமா குறிப்பாக குஜாராத்திகளுக்கு புரிய வைக்க