வினவு
மாணவர் போராட்டம் குத்தாட்டமா ? தினமலர் எரிப்புப் போராட்டம் !
உழைக்கும் மக்களின் பறையாட்டத்தை ‘குத்தாட்டம்’ என்று எழுதிய தினமலர் குப்பையை குவித்துவைத்து தீயிட்டு கொளுத்தி, அந்த நெருப்பில் பறையை காய்ச்சி எடுத்துக்கொண்டு போராட்டத்தை துவங்கினர்.
சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!
“இத்தனை நாடுகளில் தோல்வியடைந்த பின்னரும் சோசலிசம் என்ற இந்தக் கருதுகோள் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நாடுகளில் தலையெடுப்பது ஏன்?" என்று ஆராய்ச்சி நடத்துகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
கபாலி ரஜினியின் கருப்புப் பணம் எவ்வளவு ?
திருமாவளவனோ இல்லை இயக்குநர் ரஞ்சித்தோ இல்லை ஊடகங்களோ கேட்காத கேள்வியை தைரியமாக எழுப்பியிருக்கிறார் அமீர். அந்த வகையில் அவருக்கு பாராட்டுக்கள்!
வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !
பணப்பொருளாதாரம் வேண்டாம். வங்கிக்கு வா, வங்கிக்கு வா ன்னு கூப்பிட்டும் மக்கள் வரவில்லை. அவர்களை வரவழைப்பது எப்படி? ஆயிரம், ஐநூறு செல்லாது என்று அறிவித்தால் வங்கியின் வாசலில் வந்து நின்றுதானே ஆகவேண்டும்?
500, 1000 செல்லாது -அம்பானி அதானிகளுக்கு முன்பே தெரியும் !
அம்பானிக்கும், அதானிக்கும் மற்றும் பல முதலாளிகளுக்கும் 500, 1000 – நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி 8-ம் தேதி அறிவிக்கும் முன்னரே தெரியும் அவர்களுக்கு ஏற்கனவே சூசகமான தவல் சென்றுவிட்டது.
பா.ஜ.க. வழங்கும் ”தேசியக் கொடிக்கு மரியாதை!”
முகம்மது அக்லக்கைப் படுகொலை செய்த குற்றவாளிகளுள் ஒருவனான ரவி சிசோடியாவின் சடலத்தின் மீது தேசியக் கொடியைப் போர்த்தியதன் மூலம், கொடிக்கு ஆளும் வர்க்கம் கற்பித்திருந்த புனிதத்தின் மீது காறித் துப்பியிருக்கிறது பா.ஜ.க.
மக்கள் விரலில் மையடி ! மல்லையா கடன் தள்ளுபடி ! கேலிச்சித்திரம்
என்னை என்ன சொம்பைனு நினைச்சிங்களாடா ?
ஒருத்தனை விடாம கருப்புப் பணத்தை மை போட்டு புடிப்பேன் !
இந்த தீண்டாமைக் குற்றத்தின் மதிப்பு 2.8 லட்சம் கோடி ரூபாய் !
பட்ஜெட்டுகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை, அம்மக்களுக்காகப் பயன்படுத்தாமல், வெவ்வேறு இனங்களுக்குக் கடத்திக் கொண்டு போவதும், நிதியைச் செலவழிக்காமல் கிடப்பில் போடுவதும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.
டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது ஏன் ? சிறப்புக் கட்டுரை
பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடற்கரையோர மாநிலங்களைத் தாண்டி அமெரிக்காவின் மத்திய பகுதி மொத்தமும் தீவிர கத்தோலிக்க அடிப்படைவாத கருத்துக்களுடனும் மத்திய கால கலாச்சார விழுமியங்களுடனுமே உள்ளது.
மோடியின் பலிபீடம் : 7 நாளில் 33 பேர் பலி !
வங்கி சென்று புதிய நோட்டு பெறமுடியாமல் தனது சகோதரன் திரும்பியதைக் கண்டு மனமுடைந்த மேற்கு உத்திரப்பிரதேசத்தின் ஷாம்லியைச் சேர்ந்த 20 வயது ஷாபனா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிங்கூர் தீர்ப்பு : விவசாயிகளுக்குக் கிட்டிய வெற்றியா ?
பொதுப்பயன்பாடு என்ற போர்வையில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ரத்து செய்யாமல், மொன்னைத்னமான தீர்ப்பை அளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
6000 கோடி ஒப்படைப்பு – கரசேவகர்களின் கப்சா ! கேலிச்சித்திரம்
வைர வியாபாரி 6000 கோடியை ஒப்படைத்ததாக பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தி பொய் என்று அம்பலம் !
கிரெடிட் கார்டு வல்லரசாகும் ஏழை இந்தியா ! – தோழர் மருதையன் உரை !
மக்களுடைய நடவடிக்கைகள், நிதி நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படும், கட்டுப்படுத்தப்படும். வரி விதிப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
ஜெய் அதானி ! ஜெய் அம்பானி ! ஜெய் டாடா ! ஜெய் ஸ்ரீராம் ! கேலிச்சித்திரம்
ஜெய் அதானி ! ஜெய் அம்பானி !! ஜெய் டாடா !!! ஜெய் ஸ்ரீ ராம் !!!! கருப்பை வெள்ளையாக்கும் மோடி வித்தை. வித்தைகள் தொடரும்...
திருச்சி நகரெங்கும் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !
சோசலிச ரசியாவை நேரில் பார்த்த பிற நாட்டுத் தலைவர்கள் அதன் அசாத்தியமான வளர்ச்சியையும், பண்பாட்டு நெறியையும் கண்டு வியந்தோதும் போது, முதலாளித்துவ ஒநாய்களோ இரும்பு திரை கொண்ட நாடு என அவதூறு பரப்பி கூச்சலிட்டார்கள்.















