6000 கோடி ஒப்படைப்பு – கரசேவகர்களின் கப்சா ! கேலிச்சித்திரம்

0
24

வைர வியாபாரி 6000 கோடியை ஒப்படைத்ததாக பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தி பொய் என்று அம்பலம் !

6000 crore rumor cartoon

மோடிஜி…
நீங்க கிளப்பிவிடுற புரளிகளை எல்லாம் அப்படியே செய்தியாக்குற எடிட்டஸ் தான் ஜி உண்மையான கரசேவகர்கள். அவங்களையும் கொஞ்சம் கவனிங்க.

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்:

சந்தா