பட்டினியின் பிடியில் 30 கோடி மக்கள்: முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவம்
போர் மற்றும் மோதல்களால் 20 நாடுகளில் 13 கோடியே 98 லட்சம் மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்கிறார்கள். காலநிலை மாற்றம் காரணமாக 18 நாடுகளில் 9 கோடியே 61 லட்சம் மக்கள் வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 நாடுகளில் 5 கோடியே 94 லட்சம் மக்கள் பொருளாதார நெருக்கடியால் உணவு வாங்க முடியாமல் பட்டினியை எதிர்கொள்கின்றனர்.
இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுந்தோறும் 15 லட்சம் மக்கள் உயிரிழப்பு
2009 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் காற்று மாசுபாட்டினால் 1.6 கோடி மக்கள் இறந்துள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.








