காசா: கருத்து சுதந்திரத்தின் கல்லறை
இஸ்ரேலின் இன அழிப்புப் போரில் அக்டோபர் 7, 2023 முதல் 2025 மார்ச் 26, வரை சுமார் 232 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தில் பணிபுரிபவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இனஅழிப்பு போரை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல்
தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ரஃபா, வடக்கில் காசா நகரம் மற்றும் மத்திய பகுதியில் டெய்ர் எல்-பாலா உட்பட காசா முழுவதும் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 404 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 562 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வேடனை அச்சுறுத்தும் பாசிச ஓநாய்கள்!
தங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்டவர்களை ‘தேசதுரோகி’ என்று முத்திரை குத்தி அவர்கள் மீது போலீசுத்துறை, மத்திய புலனாய்வு முகமை போன்ற அடியாள் படைகளை ஏவிவிட்டு ஊபா போன்ற கருப்புச் சட்டங்களில் கைது செய்து பாசிசத் தாக்குதலை தொடுத்து வருகிறது மோடி கும்பல்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது கொடூரத் தாக்குதல் | படக்கட்டுரை
காசாவிற்கான நிவாரணப் பொருட்களை நிறுத்துவது; மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை துண்டிக்க முயன்றது என பல்வேறு வழிகளில் காசாவை மிரட்டிவந்த இஸ்ரேல், நேற்று நேரடியாகவே காசாவில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.