திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மக்கள் அதிகாரக் கழகத்தினர் மனு
20.05.2025
பத்திரிகை செய்தி
திருவாரூர் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக மருத்துவக் கல்லூரி முதல்வரைச் சந்தித்து 13 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மனு கொடுக்கப்பட்டது.
கோரிக்கைகள்:
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 10 ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது....
கிருஷ்ணகிரி மா விவசாயிகளின் அவலநிலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கார்ப்பரேட் தொழில் வளர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிப்காட்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.
மக்கள் அதிகாரக் கழகத்தின் முதலாவது தலைமை குழு, செயற்குழு கூட்ட தீர்மானங்கள்
மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதத்தை” ஆயிரக்கணக்கில் மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கான மைய இயக்கத்தை மே, ஜூன் மாதங்களில் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
பழங்குடி மக்கள் மீதான ஆப்ரேஷன் ககர்-ஐ நிறுத்து!
பஸ்தரில் பழங்குடியின மக்களின் முழுமையாக அழிக்கும் திட்டத்தோடு தொடர்ந்து ஆயுதப் படைகளை குவிக்கும் மோடி - அமித்ஷா பாசிச நடவடிக்கைகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
காஷ்மீர் – பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: படுகொலைகளுக்கு யார் காரணம்?
பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்த பிறகு கூட, படுகொலை நடைபெற்ற அப்பகுதியில் போலீஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது மிகவும் சந்தேகத்திற்குரியதாகும்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் தீர்மானங்கள் | பாகம் 4
"தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசு மாநிலக் கல்வி கொள்கை என்ற பெயரில் தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறுத் திட்டங்களை வேறு பெயர்களில் அமல்படுத்தி வருவதை இம்மாநாடு கண்டிக்கிறது."
வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை; மக்கள் போராட்டங்களே முதன்மைக் காரணம்!
சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேசமயம், மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது ஒன்றே வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் தூக்கியெறிவதற்கும், பாசிச கும்பலைப் பணியவைப்பதற்கும் முன்னிபந்தனையாகும்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் தீர்மானங்கள் | பாகம் 3
”பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக போலீசு துறையில் நிரம்பியுள்ள ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவாரக் கும்பலை பணி நீக்கம் செய்ய வேண்டும் இன்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.”
மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் தீர்மானங்கள் | பாகம் 2
”ஊபா, என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறைகள் மூலம் பாசிச எதிர்ப்புச் சக்திகளை வேட்டையாடுவது, கால வரையறையின்றி சிறையிலடைப்பது, எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்துவது; சிறையிலடைப்பது ஆகிய பாசிச நடவடிக்கைகளை இம்மாநாடு கண்டிக்கிறது.”
மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் தீர்மானங்கள் | பாகம் 1
"உலகம் முழுவதும் தேசிய இன, மொழி, நிற, மத அடிப்படையிலான சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இத்தாக்குதல்களுக்கு எதிராக நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கு இம்மாநாடு ஆதரவு தெரிவிக்கிறது."
உருவானது மக்கள் அதிகாரக் கழகம்! | வெற்றிகரமாக நடந்தேறிய மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு
மக்கள் அதிகாரம் என்ற எமது அமைப்பானது, இனி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை எதிர்கொள்ளக்கூடிய அரசியல் கட்சியாக பெயர் மாற்றமும் உருமாற்றமும் அடைந்துள்ளது என்பதை நாட்டின் உழைக்கும் மக்களுக்கு இம்மாநாடு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.