தொடரும் இயற்கைப் பேரிடர்கள்: இந்தியாவிற்கு ஒலிக்கும் அபாய சங்கு!
பாசிச சூழலில் ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள் தங்களது அரசியல் போராட்டத்துடன், சூழலியல் கண்ணோட்டத்தையும் வரித்துக்கொண்டு போராட்டங்களைக் கட்டியமைப்பது இன்றைய அத்தியாவசிய கடமையாகும்.
மகாராஷ்டிரா, குஜராத்… அதிகரிக்கும் வேலை நேரமும் தீவிரமாகும் உழைப்புச் சுரண்டலும்
தொழில் உற்பத்தியிலும் வணிகத்திலும் தொழிலாளர்களுக்கு இருந்துவந்த சட்டப் பாதுகாப்புகள் ஒவ்வொன்றையும் வேகமாக ஒழித்துக்கட்டி வருகிறது பாசிச மோடி-அமித்ஷா கும்பல்.
ஜி.எஸ்.டி. 2.0: இந்துராஷ்டிர வரிக் கொள்ளையில் மாற்றமில்லை!
மோடி அரசின் ஜி.எஸ்.டி. 2.0-வினால் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் எந்த ஆதாயமும் அடையப் போவதில்லை. அம்மக்கள் மீதான வரிச் சுரண்டல் வழக்கம் போலத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 3
நாக்பூர், இண்டூர், சண்டிகர், நவி மும்பை, பாஞ்சுகால், தானே, மைசூரு ஆகிய பெருநகரங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஜி.பி.எஸ். இணைக்கப்பட்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களால் அதனைக் கழற்றி வைத்துவிட்டு வேலை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அவர்கள் வேலை பறிக்கப்படும் என்ற அச்சத்தினால், இந்த டிஜிட்டல் அடக்குமுறையை சகித்துக் கொண்டிருக்கின்றனர்.
தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 2
2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நாடு முழுவதும் சுமார் 377 பேர் சாக்கடை மற்றும் மலக்குழிகளில் ஆபத்தான முறையில் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டதன் மூலம் மரணமடைந்துள்ளதாக அரசு தரப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலவரங்கள் இதனைவிடப் பல மடங்கு இருக்கும்.
தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 1
நோய்த்தொற்றுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொருளாதார நெருக்கடியினாலும் போதிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளாமல் ஒரு கட்டத்தில் உயிருக்கே அச்சுறுத்தலான நிலையில் தூய்மைப் பணியாளர்கள் கைவிடப்படுகின்றனர்.
அமெரிக்க அடிமைத்தனம் கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை
1990-களில் காங்கிரசும் வாஜ்பாய் அரசும் தனியார்மய - தாராளமய - உலகமயக் கொள்கைகளை ஏற்று நமது இந்திய நாட்டை மறுகாலனியாக்கத்திற்கு திறந்துவிட்டன. அதைபோல, தற்போது நாட்டை அமெரிக்காவின் காலனியாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் பாசிச மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
வாக்குத் திருட்டு: இந்துராஷ்டிரத்திற்குள் நியாயமான தேர்தல் சாத்தியமில்லை
இந்துராஷ்டிரத்திற்கேற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டுவரும் இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டும், பாசிஸ்டுகள் தேர்தலில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ள வரையிலும், நியாயமான தேர்தல் என்ற கோரிக்கை பகற்கனவே ஆகும்.
சுதந்திரமாக சுற்றித்திரியும் பயங்கரவாதமும் சிறைக் கொட்டடியில் முடக்கப்படும் சமூக உணர்வும்!
பாசிச மோடி ஆட்சியில் கலவரங்கள், கொலைகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் இந்து மதவெறியர்கள் நீதிமன்றத்தின் ஆசியுடன் விடுதலையாகி வெளியே வருவதும், அக்குற்றவாளிகள் சங்கிகளால் சாதனையாளர்கள் போல மாலையிடப்பட்டு மேளத்தாளத்துடன் வரவேற்கப்படுவதும் ஒரு போக்காக உருவெடுத்துள்ளது.
எஸ்.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள்: கார்ப்பரேட்மயமாகிவரும் அரசுக் கட்டமைப்பு
தேர்வில் நேர்மையான அணுகுமுறை வேண்டுமென்று கருதுபவர்கள் தேர்தலில் நேர்மையான முறை இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்வில் மட்டுமல்ல, தேர்தலிலும் நேர்மையான முறையில்லை.
அமலாக்கத்துறை: பாசிச கும்பலின் அடக்குமுறைக் கருவி
அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 98 சதவிகிதம் பொய் வழக்குகளாகவே உள்ளன என்பது அம்பலமாகி இருக்கிறது.
“ஆட்சிக் கவிழ்ப்பு மசோதாக்கள்”: இந்துராஷ்டிர முடியாட்சிக்கான கொள்ளைப்புற வழி!
ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை போன்று இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிச சட்டத்திட்டங்களில் ஒன்றாகவே இப்பதவி நீக்க மாசோதாக்களை பார்க்க வேண்டியுள்ளது.
ஆயுர்வேதம்-அலோபதி ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு: காவிமயமாகும் மருத்துவம்
ஆயுர்வேதத்தை மட்டும் இந்திய மருத்துவ முறையாக உயர்த்திப்பிடிக்கும் மோடி அரசு, தங்களுடைய இந்துத்துவக் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் தமிழர்களின் சித்த மருத்துவம் உள்ளிட்ட பிற மாற்று மருத்துவ முறைகளை நசுக்கி அழிக்கும் வேலைகளைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது.
வென்றது தேவனஹள்ளி; வெல்லும் பரந்தூர்!
தேவனஹள்ளி மக்களைப் போலவே, நிலத்தின் மீதான தங்களது மரபுரிமையை பற்றி நிற்கும் பரந்தூர் மக்கள் 1,100 நாட்களை கடந்து விடாப்பிடியாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
உத்தராகண்ட்: காவிமயமாக்கப்படும் பள்ளிகள்!
பாசிச கும்பல் பள்ளிகளில் புராணக் குப்பை கதைகளையும் இஸ்லாமிய வெறுப்பையும் திணிப்பதன் மூலம் மாணவர்களை சிந்தனையற்றவர்களாகவும் மதவெறிப் பிடித்தவர்களாகவும் மாற்றுகிற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.























