உலகை உலுக்கும் எரிசக்தி நெருக்கடி: ஏகாதிபத்தியப் போரும் மோடி அரசின் அடிமைத்தனமும்!
ஏகாதிபத்தியமும் அதன் உலகமயக் கொள்கையும் உலக நாடுகளை ஒற்றைச் சங்கிலியில் இணைத்துள்ளன; இதில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என்பதைத்தான் இந்த மத்திய கிழக்குப் போர் எடுத்துக்காட்டுகிறது.
வாக்குரிமைப் பறிப்பு முதல் இந்துமுனைவாக்கம் வரை: மேற்குவங்கத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பாசிச பா.ஜ.க.
மேற்குவங்க மாநில மம்தா பேனர்ஜி அரசின் இந்த மக்கள் விரோதத் தன்மையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அம்மாநிலத்தில் வேரூன்றுவதற்கும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் பாசிச பா.ஜ.க. கும்பல் மூர்க்கமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
திருநர் சட்டம் 2026: பாசிஸ்டுகளின் உடலரசியலும் கார்ப்பரேட் சுரண்டலும்
ஒடுக்கப்பட்ட மக்களின் மாண்பைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அவர்களின் உடல்களைக் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் லாப வேட்டைக்கும், வாழ்வாதாரத்தை மலிவான உழைப்புச் சுரண்டலுக்கும் தாரைவார்க்கும் கள்ள ஒப்பந்தமே இந்த திருநர் சட்டம் - 2026.
ஆலங்கட்டி மழை: இயற்கையின் எச்சரிக்கை… அரசின் துரோகம்!
முன்பெல்லாம் ஆலங்கட்டி மழை என்பது அரிதான, அழகான நிகழ்வு. இனி அது பயிர்களையும் வீடுகளையும் சேதப்படுத்தும் ஒரு இயற்கைப் பேரிடராக மாறப்போகிறது. ஆலங்கட்டிகள் சிறிய கட்டிகளாக விழுந்த காலம் போய், இனி பெரிய பாறைகளாக விழும் அபாயம் காத்திருக்கிறது.
தொகுதி மறுவரையறை: இந்துராஷ்டிரத்திற்காக செப்பனிடப்படும் தொகுதிகள் | மீள்பதிவு
நாடு முழுவதும் இந்துமுனைவாக்கம் செய்வதற்கு ஏதுவாகவும், பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல் எடுபடாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சாதி முனைவாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலும், இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பதே பாசிச கும்பலின் நோக்கமாகும்.
மகத் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு! | இ-போஸ்டர்
மார்ச் 20, 1927 அன்று மகாராஷ்டிராவில் அம்பேத்கர் தலைமையில் திரண்ட ஆயிரக்கணக்கான தலித் மக்கள் சௌதர் குளத்தில் நீரை அள்ளிப் பருகி, பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமைக்காகப் போராடினர். இது அச்சமயத்தில்...
கிக் தொழிலாளர்களின் போராட்டம்: அல்காரிதச் சுரண்டலுக்கு எதிரான முதல் வெற்றி!
உழைப்பு, முதலீடு, விபத்து அபாயம் என அனைத்தும் அடித்தளத்திலிருக்கும் தொழிலாளியுடையது; ஆனால் லாபம் மட்டும் எவ்விதப் பொறுப்பும் ஏற்காத உச்சத்திலிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கானது. இதுதான் “அல்காரித முதலாளித்துவத்தின்” அப்பட்டமான சுரண்டல் வடிவம்!
பாலஸ்தீன திரைப்படத்திற்குத் தடை: இன அழிப்பை மறைக்க நினைக்கும் மோடி அரசு | இ-போஸ்டர்
20.03.2026
ஆஸ்கர் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட "தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்" (The Voice of Hind Rajab) எனும் பாலஸ்தீன திரைப்படத்தை வெளியிட பாசிச மோடி அரசு தடை விதித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின்...
தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்!
இச்சட்டத் தொகுப்புகள் கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள் மற்றும் போலீசு கும்பலின் சர்வாதிகாரத்தின் கீழ் ஒரு காட்டாட்சியை நிறுவி தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாய் மாற்றுகின்றன.
ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2026: மக்களின் உரிமைகள் பறிப்பு அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
புதிய அணுசக்தி சட்டம், புதிய விதை மசோதா வரிசையில் அமெரிக்காவிற்கு அடிமை சேவை புரிவதற்காகவும், அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பல் உண்டு கொழுப்பதற்காகவுமே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2026: டிஜிட்டல் காலனியாகும் இந்தியா
எப்படி காலனியாதிக்க காலகட்டத்தில் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு தொழில்துறைப் பொருளாக இறக்குமதி செய்யப்பட்டதோ அப்படி இப்பொழுது தரவுகளை இலவசமாக ஏற்றுமதி செய்து, ஏ.ஐ. சேவைகளை இறக்குமதி செய்யலாம் என இந்திய மோடி அரசு வரைப்படம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
யு.ஜி.சி. புதிய விதிகளுக்கு தடை: தீண்டாமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மாணவர்கள்!
இந்துராஷ்டிர கொடுங்கனவோடு இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் 11 ஆண்டுகால ஆட்சியில், உயர்கல்வி நிலையங்களில் தீண்டாமைக் கொடுமைகளால் மாணவர்களின் உயிர் காவு வாங்கப்படுவது உச்சத்தைத் தொட்டுள்ளது.
கேள்வி பதில்: சாதியற்றோர் சான்றிதழ் – சாதிவாரிக் கணக்கெடுப்பு – தலித் மக்கள் எழுச்சி
களத்தில் இவ்வியக்கத்தின் அரசியல் உள்ளடக்கம் குறித்து பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள், மாற்றுக்கருத்துகளை மக்கள், ஜனநாயக சக்திகள் பலரும் தோழர்களிடம் முன்வைக்கின்றனர். இது பற்றியான ஆரோக்கியமான விவாதம் சமூகத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமும். எனவே, அதற்கான தொடக்கமாக களத்தில் தோழர்கள் எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு தொகுத்து பதிவிடுகிறோம்.
ஆரவல்லி: உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் கரசேவை
உச்சநீதிமன்றத்தின் அறிவியலுக்குப் புறம்பான இந்த வரையறையினால், இராஜஸ்தானில் உள்ள சுமார் 12,081 குன்றுகளில், வெறும் 1,048 குன்றுகள் மட்டுமே “பாதுகாக்கப்பட்ட மலைகள்" என்கிற பட்டியலில் இடம்பெறும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, இப்பகுதியில்தான் ஆரவல்லியின் பெரும்பாலான "நீர்ப்பிடிப்புப் பகுதிகள்" உள்ளன. இவற்றை அழிப்பது என்பது ஒரு தலைமுறையின் நீர் ஆதாரத்தையே அழிப்பதற்குச் சமம்.
இந்துராஷ்டிரத்தின் புதிய சோதனைச்சாலையாகும் ஒடிசா
அம்பானி - அதானி - அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலின் கொள்ளையை கட்டற்ற வகையில் மேற்கொள்வதற்கே, தனது பிளவுவாத அரசியல் மூலம் மக்களைத் துண்டாடி இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கிறது பாசிச கும்பல்.























