Saturday, May 30, 2020

ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

விளைபொருட்களுக்கு உத்தரவாதமான விலையை இச்சட்டத்தின் மூலம் பெற்றுத் தருவதாகக் கூறி, விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் வீழ்த்துகிறது, தமிழக அரசு.

பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !

அதிபர் ஈவா மொரேலஸ் ஏகாதிபத்திய நிறுவனங்களின் கொள்ளைக்கு முட்டுக்கட்டை போட்டதாலேயே, அவரது ஆட்சியைச் சதிசெய்து கவிழ்த்துவிட்டது, அமெரிக்கா.

வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றி விட்டது

“கண்ணால் காணாததை நம்பாதே” என்பது போன்ற கருத்துக்கள் தோன்றிவிட்டன ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 04.

பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

ஆலை முதலாளியின் மகனாகப் பிறந்த அவர், ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பிதாமகன்களுள் ஒருவராக உருவெடுத்தது வரலாற்றில் நிகழ்ந்த முரண் அதிசயம்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி !

ஒன்றல்ல, இரண்டல்ல; இருபத்தேழு ஆண்டுகளாக பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்படுவதை நீதி மறுக்கப்படுவதாகக் கூற முடியாதா?

சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்

சட்ட வரம்புகளை மீறியும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் சபரிமலைத் தீர்ப்பை முடக்கிப் போட்டுவிட்டது, உச்ச நீதிமன்றம்.

பேராசிரியர் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 50

18-ம் நூற்றாண்டிலிருந்த முற்போக்கான முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ உடைகளை இன்னும் மாற்றாமலிருந்த அரசின்பால் கறாரான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. அவர்களுடைய மொழியைத்தான் ஸ்மித் கையாளுகிறார்.

அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா !

அதானி குழுமத்திற்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்காக பழவேற்காடு பகுதி அழிக்கப்பட்டால், அது சென்னையின் அழிவைத் துரிதப்படுத்தும்.

ஆத்திகர்களின் “சாமானிய சாலம்” – அறிவியல் அயோக்கியத்தனம் !

0
தன்னுடைய கொள்கைக்கு எதிரானோர் கூறும் சொற்களை கொண்டே தன்னுடைய கொள்கைக்குப் பொருத்தமான பொருளில் மாற்றிக் கூறும் சாமான்ய சால முறை ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 03.

சிலியின் வசந்தம் !

மக்கள் விரோத அரசைப் பணிய வைக்க எப்படிப் போராட வேண்டும், எதை நோக்கிப் போராட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது சிலி மக்களின் எழுச்சி.

உலக வரலாற்றில் ஆத்திகர் – நாத்திகர் சொல்லாடல் !

0
மேலை நாட்டுத் தத்துவத்தில், ஆதிக்கத்தில் இருக்கும் கொள்கைக்கு விரோதமான புதிய கொள்கையைச் சொல்லுபவர் நாத்திகர் என்று ஏசப்பட்டார்கள் ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 02.

அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்

அயோத்தியில் இராமர் வழிபாடு அனாதிகாலந்தொட்டே இருந்து வரவில்லை. 12-ம் நூற்றாண்டில்தான் அவ்வழிபாடு அயோத்தியில் வேர்விடத் தொடங்கியது.

ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !

பாபர் மசூதிக்குக் கீழேதான் இராமன் பிறந்தான் என்பது ஆர்.எஸ்.எஸ்., தனது அரசியல் நோக்கங்களுக்காக இந்துக்களிடம் திணித்த விஷக் கருத்தேயொழிய, அது மத நம்பிக்கை கிடையாது.

பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா !

பாபர் மசூதி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் அளிக்கப்பட்டிருப்பதைப் போல ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது.

ஆடம் ஸ்மித் : ஸ்காட்லாந்து அறிஞர் | பொருளாதாரம் கற்போம் – 49

0
ஆடம் ஸ்மித் எனும் அறிஞனின் வளர்ச்சிப் போக்கில் அவரது புறச்சூழல் என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கியது என்பதை விளக்குகிறார் நூலாசிரியர்.

அண்மை பதிவுகள்