மாட்டுப் பொச்சை தரிசிக்கச் சொல்லும் தி இந்து !
ஆச்சார்யார்கள் சொல்வது தான் மாட்டுப் பொங்கலுக்கான மரபு என்று மாட்டுப் பொச்சை வணங்கச் சொல்லி தமிழ்நாட்டிற்கு வகுப்பெடுக்க எத்தனிக்கிறது தமிழ் தி இந்து!
ஆன்மிக அரசியல் என்பது தமிழ்நாட்டிற்குப் புதியதல்ல !
பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் எனப் பிரித்து வைக்கும் ஆன்மிக முறையைக் கையாள்கிறது ஆரியம். வள்ளுவர் வகுத்த ‘"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'’ என்கிற குறள் நெறியின் அடிப்படையில் அனைத்து மக்களுக்குமான ஆன்மிக சமத்துவத்தை வலியுறுத்துகிறது திராவிடம்.
பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களுக்கு எமது அஞ்சலி !
தற்போது நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் “வழக்கம் போல எனது கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு உண்டு” என ஞாநி குறிப்பிட்டிருந்தார், இந்தப் புத்தகக் காட்சியில் ஞாநி இல்லை. அவரது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.
அம்பானி மீம்சை தூக்க வைத்த அம்பானி சென்சார் போர்டு !
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, “ரிலையன்சு குடும்பத்தின்” மீதான தன்னுடைய முழுமையான ஈடுபாட்டை உணர்ச்சிகரமான தன்னுடைய உடல்மொழிகளால் வெளிப்படுத்தினார். அது பின்னர் 2018 -ம் ஆண்டின் “முதல் வைரல் மீம்சாக” சமூக வலைத்தளங்களில் பரவியது.
ஒக்கி புயல்: தமிழ் இந்து நாளிதழின் கருத்து “ரேப்” !
ஆனால் தமிழ் இந்துவோ இந்த பாதிரியார்களின் மத அடையாளத்தை மட்டும் பூதாகரப்படுத்தி, ஒக்கி புயலின் பாதிப்புகள், மீனவர்களின் துன்பங்களை இரண்டாம்பட்சமாக்கி குளிர்காய பார்க்கிறது.
முருங்கைக்காயை வழித்துக் கொடுத்த அம்மா ! The Hindu Exclusive
புகழையும், பணத்தையும், கௌரவத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு விவேக் எப்படி ஒரு துறவியைப் போல வாழ்ந்தார் என்பதை ஒரு திரைக்கதையின் நேர்த்தியுடன் விவரிக்கிறார் கட்டுரையாளர்.
நடப்பது நிர்வாண நடனம் – கோவணம் வரைந்ததே அதிகம் – தோழர் மருதையன் உரை !
மூலப் பிரச்சினையை மறைத்து விட்டு கருத்துரிமையை முன் வைத்து விவாதங்கள் நடத்தப்படுவதையும் அதற்கு முற்போக்காளர்கள் பலியாவதையும் குறித்து தோழர் மருதையன் உரையாற்றுகிறார்
பாண்டேவின் குரு அர்னாப் கோஸ்வாமி ஒரு அண்டப்புளுகன் !
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எதிர் கருத்துக்கொண்டவரை தொடர்ந்து “மன்னிப்பு கேள்” என்று குதறும் அர்னாப்பின் ரிபப்ளிக் தொலைகாட்சி சில மணி நேரங்களிலேயே அந்த ‘போலிச்செய்தியை’ டுவிட்டரில் இருந்து வெறுமனே அழித்துவிட்டது.
மோடிக்கு பயந்து ஆசிரியரை நீக்கிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் !
ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் பாபி கோஷ், பாஜக தரப்பிலிருந்தும், அரசு அதிகாரிகள் மட்டத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட நிர்பந்தங்களின் காரணமாகத்தான், பத்திரிக்கை நிர்வாகத்தால் இராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்
பாஜகவின் பதவி வெறி: இளம் பத்திரிக்கையாளர் சந்தனு படுகொலை !
இந்தியாவில் கலவரம் என்றாலே பாஜக-வின் ஆதரவோ பங்களிப்போ இல்லாமல் எதுவும் நடக்க முடியாது என்ற நிலை தான் இப்போது நிலவுகிறது. திரிபுராவில் சந்தானுவைக் கொன்ற ஐ.பி.எஃப்.டி கட்சி மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.
தஞ்சை : வீராங்கனை கௌரி லங்கேஷுக்கு சிவப்பஞ்சலி !
கௌரி லங்கேஷ்-க்கு எதிராகப் பேசுபவர்கள் தரக்குறைவாகவும், கொச்சையாகவும் பேசுகிறார்கள். ‘கடவுளின் ஒரு திட்டம் நிறைவேறியது’ என்று ஒருவன் பேசுகிறான்.
பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
யாரெல்லாம் பார்ப்பன பாசிசத்தின் முன் மண்டியிடுகிறார்களோ அவர்கள், தம்மைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமின்றி, பணியாமல் நிமிர்ந்து நிற்கும் கவுரி லங்கேஷ் போன்றோரையும் கொலையாளிகளின் துப்பாக்கிக்கு அடையாளம் காட்டி விடுகிறார்கள்.
ஓவியாதான் பத்ரி சேஷாத்ரி ! காயத்ரிதான் ஹெச். ராஜா !
தனிநபர் தாராளவாதிகளின் தாக்குதலுக்குப் பணிந்து வலது இடது கம்யூனிஸ்டுகள், தலித் இயக்கங்கள், தமிழ் அமைப்புக்கள், உள்ளிட்ட பலரும் தங்களை 'நாகரீக'மாக மாற்றி வருகிறார்கள். இதை ‘ஓவியாமயமாக்கம்’ என்றும் கூறலாம்
உ.பி முசுலீம்களுக்கும் திரிபுரா முதல்வருக்கும் சுதந்திரம் இல்லை !
சர்க்காரின் உரையை வாங்கிப் பரிசீலித்த ’பிரச்சார் பாரதி’, சுதந்திர தினத்தின் புனிதத்தையும், தனிச்சிறப்பையும், சர்க்காரின் உரை பாதிக்கக் கூடியதாக இருப்பதாகக் கூறி சுதந்திர தின நிகழ்வுகளில் முதல்வரின் உரையை நேரலை செய்ய மறுத்து விட்டது.
பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இல்லாமலா ?
பிக்பாஸ் வார நாட்களிலும், கமல் வார இறுதியிலும் வேலை செய்கிறார்கள். மக்களோ 24 X 7 என வாரம் முழுமையும் வேலை பார்க்கின்றனர். அதன்படி இவர்கள் தினசரி ஒன்றரை மணிநேரம் பார்க்கும் பிக்பாஸ் தொடரை வைத்து அந்த வீட்டில் இருக்கும் 101-ஆவது கேமராவாக மாறுகின்றனர்.