Sunday, December 14, 2025

தோழர் சம்பத் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் | சென்னை

தேதி: 07.12.2025 | நேரம்: மாலை 05.00 மணி இடம்: எஸ்.பி.எஸ் (SPS) திருமண மண்டபம், சைதாப்பேட்டை

தோழர் சம்பத் உருவப்படங்கள் | தரவிறக்கம்

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் உருவப்படத்தை வெவ்வேறு வடிவங்களில்...

திப்பு சுல்தான் – 276 | நவம்பர் 20: திப்பு எங்கள் தோழன்! | பரப்புரை இயக்கம்

நவம்பர் 20 : மாவீரன் திப்பு சுல்தான் - 276 ஆம் ஆண்டு பிறந்தநாள் திப்பு எங்கள் தோழன்! பரப்புரை இயக்கம் அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! மாவீரன் திப்பு சுல்தானின் பெயரை நமது பாடப்புத்தகங்களின்...

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி அஷ்பகுல்லா கான் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

1927 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ஃபைசாபாத் சிறையில் வைத்து அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்டார். இறுதி ஆசை ஏதேனும் உண்டா என்று கேட்ட அதிகாரியிடம், நாட்டின் சுதந்திரத்தை விட வேறு எந்த விருப்பமும் இல்லை என்று பதிலளித்து, 'ஸர்ஃபரோஷி கி தமன்னா' பாடலை உரத்த குரலில் பாடி, நிமிர்ந்த தலையுடனும் புன்னகையுடனும் அவர் தூக்கு மேடையை நோக்கி நடந்து சென்றார்.

கேளாத செவிகள் கேட்கட்டும்.. | பகத்சிங் படுகேஷ்வர் தத்துக்கு எழுதிய கடிதம்

நான் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் உனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீ உயிருடன் வாழப் போகிறாய். நீ வாழும் போது, புரட்சியாளர்கள் தங்களது இலட்சியங்களுக்காக உயிரை விடுபவர்கள் மட்டுமல்ல; எத்தனை பேரிடர்களையும் வீரத்துடன் தாங்கவும் கூடியவர்கள் என்பதை இந்த உலகத்திற்கு நீ காட்ட வேண்டும்.

அவன் ஜென் சி, நீ பகத்சிங்!

அன்றைய ஜென் சி, அன்றைய ஆல்ஃபா பகத்சிங்! இன்றைய பகத்சிங், நீதான்!

தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுக! | தோழர் மாவோ | மீள்பதிவு

தாராளவாதம் என்பது குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் சுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவது இடத்திலும், புரட்சியின் நலன்களை இரண்டாவது இடத்திலும் வைக்கின்றது.

கெளரி லங்கேஷின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

கௌரி லங்கேஷ்க்கு இரண்டு தெரிவுகள் இருந்தது. ஒன்று வசதியான வாழ்க்கைப் பாதை. இன்னொன்று அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதை. இரண்டாவதை துணிந்து தேர்ந்தெடுத்தார்.

கார்ல் மார்க்ஸ்: ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை! | மீள்பதிவு

முதலாளித்துவ அரசின் அதிகார வர்க்க எந்திரம், அதன் தணிக்கை, ஊடகங்களின் சுதந்திரம் குறித்தும், தணிக்கை முறை எப்படி அதை ஏவிவிடும் அரசை முடக்கும் என்பதை இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் இளம் கார்ல் மார்க்ஸ்.

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 10

பிற்போக்குச் சர்ச்சின் கண்களுக்கு லெனின் கிறிஸ்து விரோதி. ஆனால் குடியானவர்களோ, "அவர் கிறிஸ்து விரோதியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு நிலமும், விடுதலையும் கொண்டு தருகிறார். அப்படியிருக்கும்போது அவருக்கு எதிராக நாங்கள் எதற்காகச் சண்டை செய்ய வேண்டும்?" என்று சொல்லுகிறார்கள்.

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 9

பாட்டாளி வர்க்கமே புரட்சியின் இயக்கு சக்தி, அதன் ஆன்மாவும் தசை நாணும் என்று லெனின் திண்ணமாகக் கருதினார் புதிய சமூகம் நிறுவப்படுவதற்கான நம்பிக்கைக்கு ஒரே ஆதாரம் பொது மக்களே என அவர் எண்ணினார்.

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 8

ஒவ்வொரு மனிதக் குழுவும் சோஷலிஸத்தை நோக்கித் தனக்கே உரிய தனி வழியில் செல்கிறது என்பதை அனுபவம் நிரூபிப்பதாகத் தோன்றுகிறது. பற்பல தாற்காலிக வடிவங்களும் விதங்களும் இருக்கும். ஆனால் அவை எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கி இயங்கும் புரட்சியின் வெவ்வேறு கட்டங்களே ஆகும்.

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 7

"சொந்த முறையில் உங்கள்மீது எனக்குப் பகைமை எதுவும் இல்லை. ஆனால் அரசியல் நோக்கில் நீங்கள் என் பகைவர், உங்களை அழிப்பதற்கு எனக்குத் தோன்றும் எல்லா ஆயுதங்களையும் நான் பிரயோகித்தாக வேண்டும். உங்கள் அரசாங்கம் எனக்கு எதிராக இதையே செய்கிறது."

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 6

லெனினைச் சந்திப்பது மிகக் கடினம். ஆனால் ஒருமுறை அவரைச் சந்தித்து விட்டால் அவரது முழுமையான கவனத்தை நாம் பெற்று விடுவோம். அவரது திறமைகள் அனைத்தும் நமக்குக் கூச்சம் உண்டாக்கும் அளவுக்குத் தீவிரமான முறையில் நம்மீது ஒருமுனைப் படுத்தப்படும்.

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 5

எத்தகைய அபாயத்தில் அவர் இருக்கிறார் என்பது லெனினுக்குத் தெரியுமா என்று எங்கள் போல்ஷெவிக் நண்பர்கள் ஐவரைக் கேட்டோம். "ஆமாம், அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர் கவலைப்படுவதில்லை சொல்லப் போனால் எதற்குமே அவர் உண்மையில் கவலைப்படுவதில்லை" என்றார்கள்.

அண்மை பதிவுகள்