மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த ரூட் சண்டை, நடப்பதற்கு முன்னரே கல்லூரி நிர்வாகத்துக்கும், போலீசுக்கும் தெரிந்து இருக்கிறது.
’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் !
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தெரிந்தவர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் மருத்துவ படிப்புக் கனவுகளோடு தேர்வெழுதியவர்கள் அரக்கப் பரக்க ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் பிடிக்க அலைந்து வருகின்றனர்.
இன்னொரு முறை மோடி வந்தா நாட்டை விட்டு ஓடுறதுதான் ஒரே வழி ! அண்ணா...
ஸ்டூடன்ஸா இருக்கும்போதே அரசியலுக்கு வந்தா இழப்பு வரும்னு சொல்றாங்க… உண்மையிலேயே இழப்பு நமக்கில்ல, அரசியல்வாதிக்குத்தான்.. அது இப்பத்தான் புரியுது…
130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு ! மோடி கலர்கலரா...
பல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க...அரசு விடுதி மாணவர்கள் நேர்காணல்!
வணிகவியல் பட்டதாரி முட்டை போண்டா விற்கிறார் ! மோடி அரசின் சாதனை !
வளர்ச்சியைத் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு படித்த இளைஞர்களை பக்கோடா விற்கச் சொன்ன மோடியின் ஐந்தாண்டு ஆட்சி யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை
Job near me – இதுதான் இந்தியாவில் கூகிள் தேடுபொறியில் முன்னணியில் உள்ள வார்த்தை...
மோடியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று நீண்ட வரிசையில் ஏடிஎம் வாயிலில் நிற்க வைத்தது. அடுத்த பெரிய சாதனை வேலை தேடி அலைய விட்டதுதான்.
அம்பேத்கர் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை !
அண்ணல் அம்பேத்கரின் 62-வது நினைவு நாளில் சாதிய கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம் என கடலூர் பெரியார் அரசுக் கல்லூரி மாணவர்கள் சூளுரைத்துள்ளனர்.
அண்ணா பல்கலை தடுப்புச் சுவரை அகற்றக் கோரி சென்னைப் பல்கலை மாணவர்கள் போராட்டம் !
"மதில் சுவரை அகற்றுவோம்" என்ற கோரிக்கையோடு மாணவர்கள் உறுதியோடு எதிர்த்து நின்றதன் காரணமாக, தற்காலிகமாக பின்வாங்கியுள்ளது அண்ணா பல்கலை நிர்வாகம்.
சமையற் கலையை விட ஒளிப்பதிவுக் கலை வருமானம் அதிகமா ?
இப்ப நான் 3rd லெவல்ல இருக்கேன். இந்த லெவலுக்கு பத்தாயிரம்தான் சம்பளம். ஷெஃப்பா ஆகணுமுன்னா பத்து லெவலுக்கு மேல தாண்டணும். அதுக்குள்ள எனக்கும் வயசாகிடும்.
மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?
டிக்டோக்கில் ”கருத்துக்கு” எந்த இடமும் இல்லை. சிந்திப்பதற்கோ, திறமையை வெளிக்காட்டும் தேவையோ அறவே இல்லை. பிரபலமாவதற்கு ஆளுமையோ திறமையோ அவசியமல்ல – அழகும், ஆடைக்குறைப்புமே அவசியம்.
கால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி !
வியாசர்பாடி முல்லைநகர் கால்பந்தாட்டக் குழுவினர், எதிரணிகளுக்கு எதிராக பந்து விரட்டுவதோடு மட்டுமல்ல, தமக்கு முட்டுக்கட்டையிடும் மேட்டுக்குடி ஆதிக்கத்துக்கு எதிராகவும் வாழ்க்கையை விரட்டுகின்றனர்.
Swiggy டெலிவரி பாய்ஸ் – பசியாற்றப் பறக்கும் இளைஞர்கள் !
"வெயில்ல அவங்க கேட்ட உணவை அரைமணி நேரத்தில கொடுப்போம், குடிக்க தண்ணி கூட வேணுமான்னு கேட்கமாட்டாங்க" - ஸ்விக்கி இளைஞர்களின் வாழ்க்கையை விளக்குகிறது இப்படத்தொகுப்பு.
இந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை இல்லை !
கோடை விடுமுறையில் தங்களது குடும்பத்திற்காக வேலை செய்யும் இந்த மாணவர்களது தன்னம்பிக்கையை வேறு எந்தப் பயிற்சிகளும் தந்து விடுமா என்ன?
போராட்டக்களத்தில் புது மொட்டுக்கள் ! இளம் தோழர்களின் அனுபவம் !
யாருக்கும் எதையும் கொடுக்காதே, நீ ஒழுங்கா படி, போட்டி உலகமிது இதற்கு தயாராகு என சொல்லி சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு மத்தியில் இது போட்டி உலகம் அல்ல போராட்டகளம் என செவிப்பறையில் அறைந்து சொல்லும் இளம் போராளிகளின் அனுபவ தொகுப்பு இது. படியுங்கள்... பகிருங்கள்...
குற்றங்களின் தலைநகரம் சென்னை !
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடியாமல் அவர்களை திருடர்களாவும், கொள்ளையர்களாகவும் மாற்றியது தான் இந்த அரசின் மிகப்பெரும் சாதனையாக உள்ளது.