கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது
வினவு செய்திப் பிரிவு - 1
மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவினால் இன்றைக்கு மகிழ்ச்சி அடைபவர்கள் நாளைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள். கட்சி மாறி பிஜேபிக்கு சென்றால் நம்முடைய எதிர்காலம் என்ன ஆகும் என்று ஒவ்வொரு பிழைப்பு வாதியும் சிந்திக்கும் தருணம் எப்போது வரும் ? பாஜக பாசிஸ்டுகளுக்கு எதிரான அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ளும் போது தான்.
https://www.youtube.com/watch?v=i_fqo1fO3uw&t=4s
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு || மே 15 மதுரை மாநாட்டை வாழ்த்தி வரவேற்கும் ஜனநாயக சக்திகள்! | பகுதி 3
வினவு செய்திப் பிரிவு - 0
மதுரையில் மே 15, 2023 அன்று ”ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” ”சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு; துவழாது போராடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பேரணி – மாநாட்டை வாழ்த்தி வரவேற்றும் ஜனநாயக அமைப்புகள்.
காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்! மாநாடு அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.
மே 15 மதுரை மாநாட்டிற்கு அணி திரள்வீர் | வழக்கறிஞர் சரவணன் | அம்ஜத் கான்
https://www.youtube.com/watch?v=543kV0v_P24
காணொலிகளை பாருங்கள் ! பகிருங்கள்!!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!
சுற்றிவளைக்குது பாசிசப்...
மே 15 மதுரை மாநாடு பிரச்சாரம் – இடையூறு செய்த ஆண்டிப்பட்டி போலீசு || தோழர் சிவகாமு
வினவு செய்திப் பிரிவு - 0
மதுரையில் மே 15 அன்று நடைபெறும் மாநாட்டுக்காக மக்கள் கலை இலக்கிய கலகம்,புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னனி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி(மாநில ஒருங்கிணைப்பு குழு) மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் ஆண்டிப்பட்டி பகுதியில் மாநாட்டு நோக்கத்தை விளக்கி பொது மக்களிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
அந்தவேளையில் தோழர்களை தடுத்து பிரச்சாரத்தை நிறுத்த கூறிய உளவுப்பிரிவு போலீசு. இந்த எல்லைக்குட்பட்ட போலீசு நிலையத்தில் முன் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி சங் பரிவார் கும்பல் பொது இடங்களில் மாநாடு பொதுக்கூட்டம்...
பு.ஜ.தொ.மு வெள்ளிவிழா | தோழர் ஆ.கா.சிவா மற்றும் தோழர் பா.விஜயகுமார் உரை வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தமிநாட்டில் புரட்சிகர அரசியலை தாங்கி செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தற்போது 2023-ல் தனது 25-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி பட்டாபிராமில் பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் தோழர் ஆ.கா.சிவா, ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு) மற்றும் தோழர் பா.விஜயகுமார், முன்னாள் மாநிலப் பொருளாளர், பு.ஜ.தொ.மு ஆகியோர் ஆற்றிய உரைகளை வெளியிடுகிறோம்.
https://youtu.be/4dJAL8DpOIA
https://youtu.be/DaNNkTxDlC4
திருவண்ணாமலை கோவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட விபூதி பாக்கெட்டில் விளம்பரத்தில் அன்னை தெரசா படம் அச்சிட்டு இருந்ததை கண்டு புகார் அளித்த பாரதிய இந்து முன்னனியினர் இதற்கு காரணமான இரண்டு அர்ச்சகர்களை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும் என பிரச்சினை செய்தனர்
இக்கும்பலுக்கு பணிந்த அக்கோவில் நிர்வாக ஆணையர் அவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தெரசா யார், இவர்கள் போராடுவதாக கூறும் இதே இந்து மதத்தை சார்ந்த நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சேவையை மேற்கொண்ட தெரசாவை எதிர்க்கும் இவர்கள், கோவிலின் உட்பகுதியில் ஏறியும் எடிசன்...
தூத்துக்குடி விஏஓ கொலை: மக்களுக்கு ஆதரவான அதிகாரிகளை பாதுகாப்போம்! || தோழர் மருது
வினவு செய்திப் பிரிவு - 0
தூத்துக்குடி வி.ஏ.ஓ படுகொலை என்பது நேர்மையான, மக்களுக்கு ஆதரவான அதிகாரிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த அரசுக்கட்டமைப்பில் இதுபோன்ற குறைந்தபட்ச நேர்மையான அதிகாரிகளுக்கு கூட வேலையில்லை என்பதும் அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றப்படுவார்கள் என்பதும் கண் முன் நாம் காணும் உண்மை.
வி.ஏ.ஓ போலீஸ்காரர்களிடம் மணல் திருட்டை தடுக்ககோரி மனு கொடுத்தது எப்படி அந்த மணல் திருட்டு கும்பலுக்கு தெரியும்? அப்படியானால் அரசு உயர் அதிகாரிகள் முதல் போலீஸ்துறை வரை அனைவரும் ஏதோ ஒரு வகையில் அக்கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டதாகத்தான் பொருள்படுகிறது.
தற்போது தங்களுக்கு பாதுகாப்பு...
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மதுரை மாநாடை ஒட்டி ம.க.இ.க.வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர்கள் தயாரித்து வெளியிட்ட வீரமரபு பாடல் இன்று 11 மணியளவில் வினவு யூடியூபில் வெளியிடப்படும்.
Veera marabu Song | வீரமரபு பாடல் | Red wave | ம.க.இ.க
https://www.youtube.com/watch?v=q7u7SetHkWc
பாருங்கள்! பகிருங்கள்!!
எமது பல்வேறு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தாரீர்... எமது வளர்ச்சிக்கு நன்கொடை...
வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு || மே 15 மதுரை மாநாட்டை வாழ்த்தி வரவேற்கும் ஜனநாயக சக்திகள்! | பகுதி 2
வினவு செய்திப் பிரிவு - 0
மதுரையில் மே 15, 2023 அன்று ”ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” ”சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு; துவழாது போராடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பேரணி – மாநாட்டை வாழ்த்தி வரவேற்றும் ஜனநாயக அமைப்புகள்.
காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்! மாநாடு அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.
000
தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கிறது காவிப்படை! || மே 15 மாநாட்டிற்கு வாரீர்! || மா.முத்துக்குமார்
https://www.youtube.com/watch?v=XW_Sc31Gd1w
000
மே 15 மதுரை மாநாட்டை வெற்றிபெற செய்வோம்! || வழக்கறிஞர் இன்குலாப்
https://www.youtube.com/watch?v=zFoYOQDhUcg
000
தமிழ்நாட்டை சுற்றி வளைக்குது பாசிச கும்பல்!...
ஆர்.என்.ரவி மீது வழக்குப்பதிவு எப்போது? தீட்சிதர்களின் அட்டூழியம் || தோழர் மருது
வினவு செய்திப் பிரிவு - 0
இல்லாத பிரச்சினை ஒன்றை உருவாக்கி, தமிழ்நாட்டை அதன் பின்னேயே சுற்றவைக்கிறார் ஆர்.என்.ரவி. இது எல்லாம் நம்புற மாதிரி இருக்கா. தீட்சதர்கள் வீட்டுகளுக்குள் யாராவது போக முடியுமா? வீட்டிற்குள் புகுந்து பார்ப்பன சிறுமிகளை இழுத்துக்கொண்டு வந்து கன்னித்தன்மை பரிசோதனை எல்லாம் நடத்தமுடியுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் - நாங்கள் இருவிரல் பரிசோதனை முறையே எப்போதோ விட்டுவிட்டோம்.. இப்போது அப்படி ஒரு பரிசோதனை முறையே கிடையாது என்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=sj7hzFEDk8w
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பா.ஜ.க எம்.பியின் பாலியல் வன்முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடும் இந்திய நாட்டின் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே உண்மை.. போராட்டத்தின் தீவிரத்தால் பாஜக எம்.பி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் கைது செய்யப்படவில்லை.
https://www.youtube.com/watch?v=gNNDUCH5XlQ
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாகவும், அதனால் தாங்கள் அடைந்த பாதிப்பை பற்றியும் இந்த காணொலியில் பதிவுசெய்கிறார்கள் உழைக்கும் மக்கள்.
https://www.youtube.com/watch?v=MFOxbmEDwrA
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சில தினங்களுக்கு முன்பு ஆங்கில செய்தித்தாளில் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறியுள்ளார் ஆர்.என்.ரவி.. ஆளுநரின் இதுபோன்ற புனைசுருட்டுக்களை தொடர்ந்து தமிழ்நாடு அம்பலப்படுத்தி வருகிறது. வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என முழங்குவோம்.. பொய் புனைசுருட்டுகளை பேசிவரும் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டே விரட்டியடிப்போம்.
https://youtu.be/I_gOwXynEvw
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மே 1 மாநாடு – மே 15-க்கு மாற்றப்பட்டது ஏன்? || தோழர் வெற்றிவேல்செழியன் || வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
”ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையில் மாநாடு மே 15 அன்று நடைபெறும்.
அஞ்சல் துறையில் இரண்டு சங்கங்களின் உரிமை ரத்து! | தோழர் ம.சரவணன் கண்டன உரை
வினவு செய்திப் பிரிவு - 0
அகில இந்திய அளவில் இருக்கின்ற இரண்டு அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் அங்கீகாரத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக போராடிய விவசாயிகளுக்கு உறுதுணையாக ஆதரவு தெரிவித்ததற்காகவும் சி.ஐ.டி.யு-விற்கு நிதி அளித்ததற்காகவும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்களைப் போலவே போராடுகின்ற மற்ற வர்க்கங்களுக்கு ஆதரவு அளித்துள்ளன இந்த சங்கங்கள்.
மேலும்..
https://youtu.be/8gxPBdJyi_U
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
வாய் சொல்வீரர் பி.டி.ஆர் – ஆளுநருக்கு பயப்படும் திமுக || தோழர் மருது || வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆங்கில நாளிதழுக்கு நீண்ட பேட்டி கொடுத்துள்ளார். அதில், முதலில் திராவிட மாடல் - திராவிட மாடல் என்பது ஒரு காலாவதியான சித்தாந்தம் என்று கூறியுள்ளார். இந்தியா உருவாவதற்கு முன்பே இங்கு திராவிடர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட நீதி இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. மேலும் பல்வேறு நிதி முறைகேடுகளை பற்றி திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் பச்சை பொய் என்று ரவி பேட்டியில் கூறுகிறார்.
இவர்களுக்குள் இருக்கும் முரண்பாடு...