Trending Now
அண்மைப் பதிவுகள்
நிகழ்வுகள்
ஆடியோ செய்திகள்
நீட் தேர்வு: மாணவர்கள் பலியும், தி.மு. க அரசின் துரோகமும்!
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, ஒன்றியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று கூறி துரோகமிழைத்துக் கொண்டிருக்கிறது.