Wednesday, August 13, 2025
Home Books Puthiya Kalacharam மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை ! அச்சுநூல்

மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை ! அச்சுநூல்

30.00

புதிய கலாச்சாரம் பிப்ரவரி – 2020 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களுக்கான நூல் தபால் மூலமாக தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்படும்.

Out of stock

Description

குடியுரிமைச் சட்டத்தை முகாந்திரமாகக் கொண்டு நாடெங்கும் நடைபெற்றுவரும் போராட்டத்தை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டமாக விரிவாக எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது, இந்த இதழ்.

“மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை !” புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020  நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும்: துக்ளக் பாதி! இட்லர் பாதி!!
♦ 45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி: ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை!
♦ வாகன விற்பனையில் மந்த நிலை: 32,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!
♦ 50 இலட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு!
♦ பொருளாதார நெருக்கடி: முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது!
♦ வேலையில்லா திண்டாட்டம்: தீர்க்க என்ன வழி? (கேள்வி-பதில்)
♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம்!
♦ இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி!
♦ அசோக் லேலாண்ட்: மிகை உற்பத்தி! வேலை நாள் குறைப்பு சதி!
♦ மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம்!
♦ தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன? (கேள்வி – பதில்)
♦ எடப்பாடியின் பொங்கல் பரிசு மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன்!
♦ பொருளாதார நெருக்கடி: அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?
♦ காஷ்மீரில் ரூ. 10,000 கோடி பொருளாதார இழப்பு!
♦ NRC: இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா?
♦ CEO- வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் – ஆக்ஸ்ஃ பாம் அறிக்கை !
♦ அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை : நாம் எதிர்பார்த்ததைவிட நிலைமை மோசமாகவே இருக்கிறது!

பதினேழு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்

You may also like…