Wednesday, June 7, 2023
முகப்புவிடுதலைச் சிறுத்தைகள் கொலைவெறித் தாக்குதல் - பு.ஜ. கட்டுரை எதிரொலி!
Array

விடுதலைச் சிறுத்தைகள் கொலைவெறித் தாக்குதல் – பு.ஜ. கட்டுரை எதிரொலி!

-

பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் மீது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொலைவெறித் தாக்குதல்!

பத்திரிகை செய்தி

புதிய ஜனநாயகம் (செப்டம்பர்’2009) இதழில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைப் பற்றிய ஒரு விமரிசனக் கட்டுரை வெளிவந்ததை ஒட்டி ஆத்திரமடைந்த சென்னை, குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எமது தொழிற்சங்கத்தின் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது நேற்று (7.9.2009) நள்ளிரவு வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குரோம்பேட்டை நாகல்கேணி பகுதி இரட்டைமலை சீனிவாசன் தெருவில் வசிக்கும் விக்னேஷ் என்ற எமது உறுப்பினரின் வீட்டில் சங்க முன்னணியாளர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த புரட்சிசேகர், ஷியாம், பிரபா, சசி, இளையராஜா, இளங்கோ ஆகியோர் அடங்கிய கும்பல் ஒன்று கையில் ஆயுதங்களுடன் தீடீரென்று உள்ளே நுழைந்தது. “எங்க தலைவனைப் பத்தியாடா எழுதுறீங்க, எவனையும் உயிரோடு விடமாட்டோம்” என்று வெறிக்கூச்சலிட்டபடி தாக்கத் துவங்கியது.

சங்கப் பணிக்காக குரோம்பேட்டை பகுதிக்கு வந்திருந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் செய்தி கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். “புதிய ஜனநாயகம் பத்திரிகையில் எழுதியுள்ள விமரிசனங்களில் என்ன தவறு அல்லது என்ன பொய்யைக் கண்டீர்கள்?” என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்க வக்கில்லாத அந்த ரவுடிக் கும்பல் உடனே அவரது பின்மண்டையில் இரும்புக் கம்பியால் தாக்கியது. தோழர் முகுந்தன் மயங்கிச் சரிந்தார். தடுக்க வந்த மற்ற தோழர்களும் (விக்னேஷ், சிவா, ஜெயராம், நிதின், மனோகர்) சராமாரியாகத் தாக்கப்பட்டனர். பகுதி மக்களும் வீட்டு உரிமையாளரும் சப்தம் கேட்டு விரைந்து வரவே ரவுடிக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

படுகாயமடைந்த தோழர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்த அராஜகத்தை அம்பலப்படுத்தி எமது சங்கம் மற்றும் எமது தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி முதலியன தமிழகமெங்கும் தீவிர பிரச்சாரம் செய்ய இருக்கின்றன.

தலித் மக்களின் விடுதலைக்கு பாடுபடுவதாக சொல்லிக் கொண்டு துவங்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இன்று தமிழகம் முழுவதும் கட்டைப் பஞ்சாயத்து, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சக்திகளுடைய கூடாரமாகவே மாறிவிட்டது. பல இடங்களில் ஆதிக்க சாதியினரிடம் காசு வாங்கிக் கொண்டு, தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் இவர்கள் தயங்குவதில்லை. இந்த உண்மை தலித் மக்கள் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் மென்மேலும் அம்பலமாகி வருகிறது.

தலித் மக்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்தும் இத்தகைய சக்திகளை அரசியல் அரங்கில் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். தாக்குதல்களுக்கும், மிரட்டல்களுக்கும் அஞ்சமாட்டோம். எமது இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பத்திரிகையாளர்களும், ஜனநாயக சக்திகளும், குரல் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
சுப.தங்கராசு,
பொதுச்செயலாளர்
பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!

 1. இது அரசியல் கோழைத்தனம் சிறுத்தைகள் செல்வாக்காக உள்ள பகதிகளில் தெருமுனை அல்லது பொதுக்கூட்டம் நடத்தி அணிகளிடமும் மக்களிடமும் அம்பலப்படுத்த வேண்டும்.

 2. சபாஷ்.நக்சல் வெறி நாய்களை திருமாவின் வெறி நாய்கள் அடித்து துவைத்து எடுப்பது நல்ல ஒரு முன்னேற்றம்..திருமா கும்பலை பா ம க வெறி நாய்கள் தாக்கினால் அதவிட நல்ல முன்ன்னேற்ரமாக இருக்கும்.

 3. விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!
  ippadi thalaipu pottu ezuthina ???? enna saivathu ……… rendu tharapum thappu seithu vittathu .,.,.,.

  inimel ezuthum pothu decent aana thalipu pottu ezuthungal !!

 4. இது அரசியல் கோழைத்தனம் சிறுத்தைகள் செல்வாக்காக உள்ள பகதிகளில் தெருமுனை அல்லது பொதுக்கூட்டம் நடத்தி அணிகளிடமும் மக்களிடமும் அம்பலப்படுத்த வேண்டும்.
  //////////////////////

  ithu ellam konjam ovaru thozar

 5. சபாஷ்.நக்சல் வெறி நாய்களை திருமாவின் வெறி நாய்கள் அடித்து துவைத்து எடுப்பது நல்ல ஒரு முன்னேற்றம்..திருமா கும்பலை பா ம க வெறி நாய்கள் தாக்கினால் அதவிட நல்ல முன்ன்னேற்ரமாக இருக்கும்.
  /////////////

  veri naya????

  • இவனுகலய எல்லாம் தெருவில் அம்மணமா ஓடவிட்டு அடிக்கணும் (விடுதலை சிறுவர்களை ) மேலும் இவர்களை கண்ட இடத்தில காய் அடிக்கணும் இஸ்லாமியர்கள் முனபிக்கை(நயவஞ்சகன் ) பற்றி சொல்வதை போல

 6. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள தெரியாத காட்டு மிராண்டிகள்.இந்த தாக்குதல் பற்றி நிச்சயமாக திருமாவுக்கு தெரிந்திர்க்காது என்றே நம்புவோம்.அதே நேரத்தில் ம.க.இ.க தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.ஒரு அமைப்பையோ,கொள்கயயோ அல்லது அமைப்பின் தலைவர்களையோ விமர்சனம் செய்யும் போது நிதானம் தேவை.புண் படுத்தும் வார்த்தைகளை விட அறிவுப்பூர்வமான சிந்தனையை தூண்டக்கூடிய வாதங்களை வைப்பது தான் எதிர் தரப்பையும் சிந்திக்க வைக்கும். தனது மோசமான கடுமையான விமரிசன போக்கை மகஇக இதழ்களும்,தோழர்களும் மாற்றி கொள்ள வேண்டும்.
  மிகவும் மென்மையான இயல்புடைய தோழர் முகுந்தனும் மற்ற தோழர்களும் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் .தாக்குதலில் ஈடுபட்ட போக்கிரி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட அனைத்து சட்ட ரீதியான வழிகளிலும் தோழர்கள் போராட வேண்டும்.

  • கருத்தை கருத்தால் எதிர் கொள்ள தெரியாத காட்டு மிராண்டிகள் என்று கூறிய மறுநொடியே தனது மோசமான கடுமையான விமரிசன போக்கை மகஇக இதழ்களும்,தோழர்களும் மாற்றி கொள்ள வேண்டும் என்றால், உங்கள் கருத்தே குழப்பமாக இருக்கிறது. தோழமை உணர்வோடும், அக்கறையோடும் நீங்கள் எழுதியிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உங்கள் கருத்தின் முரண்பாட்டை நீங்கள் விளக்க வேண்டுகிறேன். குறிப்பாக, புதிய ஜனநாயகத்தில் வெளி வந்த கட்டுரையில் என்ன தவறு, என்ன கடுமையான, மோசமான விமர்சன முறை வெளிப்படுகிறது என்று நீங்கள் விளக்குவது பயனுடையதாக இருக்கும்.

   • “பொறுக்கி” போன்ற சொல்லாடல்களை குறிப்பிடுகிறார். விமர்சனம் செய்ய தடை இல்லை. சொல்லாடல்கள் தான் பிரச்சனை. திருமாவை இது நாள் வரை பல பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சனம் செய்த போதெல்லாம் இது போன்ற எதிர் தாக்குதல்கள் எழவில்லையே. (இத்தாக்குதலை நியாப்படுத்தவில்லை).
    இய‌ல்பான மொழியில்யே ஆழ‌மான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை வைக்க‌லாம். அதுதான் ச‌ரி.

   • வேடிக்கையாக இருக்கிறது உங்கள் வாதம். பொறுக்கிய பொறுக்கின்னு சொன்னா அவருக்கு கோபம் வந்து உங்களை தாக்குவார். அதனால், பண்பாளர்னு சொல்லுங்கங்கற மாதிரி… பிரச்சினை சொல்லாடல் குறித்ததல்ல.. தனது பொறுக்கித்தனத்தை அரங்கேற்றியதன் மூலம் புதிய ஜனநாயகம் முன்வைத்த விமர்சனம் ‘கண்ணியமான, மென்மையான’ மனங்களுக்குப் படுவதைப் போலகடுமையானதல்ல, மாறாக, சீரழிவின் உச்சத்தில் நிற்கும் அக்கட்சியை குறித்த சரியான விமர்சனம் என்பது நிரூபித்து காட்டியிருக்கிறார்கள்.

    //திருமாவை இது நாள் வரை பல பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சனம் செய்த போதெல்லாம் இது போன்ற எதிர் தாக்குதல்கள் எழவில்லையே. //

    அப்படி எந்தப் பத்திரிக்கை கடுமையாக விமர்சித்தது என்று சொல்ல முடியுமா? தேர்தல் அரசியலுக்கு வரும் வரை திருமாவளவனைப் பற்றி எந்தப் பத்திரிக்கையாவது எழுதியதுண்டா? எந்தத் தொலைக்காட்சியிலாவது அவரது முகம் காண்பிக்கப்பட்டதுண்டா? தேர்தல் அரசியலுக்கு வரும் வரை விடுதலை சிறுத்தைகள் தாக்கப்பட்ட பொழுதெல்லாம், அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் நின்றிருக்கிறோம். தங்களுக்கு தெரியுமா என்று தெரியாது, இதே திருமாவளவனைத் தான் எமது அசுர கானம் ஒலிப்பேழை வெளியீட்டிற்கு அழைத்தோம். அவரும் வந்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் அமைப்பு என்ற அடிப்படையில் தோழமையோடு அணுகினோம். இன்றைக்கு பிழைப்புவாத, பொறுக்கி அரசியலில் முக்குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, அதனை சுட்டிக் காட்டுகிறோம். பிரச்சினை எமது அணுகுமுறையிலல்ல. எமது நேர்மையான விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் அம்பலப்பட்டு நிற்பதுதான் அவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது.

   • ரொம்ப நொந்துக்கிறீங்களே அதியமான், எல்லா விசயத்தையும் “கொடுக்கல்-வாங்கலா” மட்டும்தான் பார்ப்பீங்களோ? ரொம்ப வருத்தப்பட்டு ‘நடுநிலைமையா’ இருக்குறத விட, சற்று யோசிப்பது நல்லது.

   • போராட்டம்,

    நடுவுனிலைமையும் இல்லை, சார்பு நிலையும் இல்லை. இதெல்லாம் வார்த்தை விளையாட்டுக்கள். மனிதிற்க்கு சரியென பட்டதை வெளிப்படையாக சொல்கிறோம். அவ்வளவுதான்.

    கொடுக்கல் வாங்கல் என்றால் பண விசியம்தான் என்று ஏன் முடிவு செய்கிறீர்கள். Give and take என்ற ஆங்கில சொல்லாடலின் தமிழாக்கம் அது. அவ்வளவுதான்.

  • அப்படி திருமாவுக்கு தெரிந்திராது என்றால் பகிங்கர மன்னிப்பு கேட்பாரா?

  • கருத்தை கருத்தால் எதிர் கொள்ள எப்படி முடியும் கருத்து என்று ஒன்று இருந்தால் தானே எதிர் கொள்ள மேலும் மேல் கண்ட என் மொழியில் சில வார்த்தைகள் வந்ததற்கு காரணம் என் கோவம் ஆகும் மா. க. இ. க . தோழர் களையும் கண்டிக்கிறேன் அடி வங்கியதிற்காக மட்டும். மேலும் பிரார்த்தனை என்பதில் நம்பிக்கை இல்லாததால் அதை செயவில்லை நன்றி

 7. இந்த தாக்குதல் பற்றி நிச்சயமாக திருமாவுக்கு தெரிந்திர்க்காது என்றே நம்புவோம்.//

  நீங்க நம்புங்க. நம்புவதற்கு நாங்க ஒன்னும் கேனப்பயலுங்க இல்லை.

  ம.ம.கட்சியினர் தாக்கப்பட்டபோது இப்படிதான் பக்குவமாக இருக்கவேண்டும், புண்படாமல் நடந்து கொள்ள கூடாது என்று பஞ்சாயத்து பேசினீர்களா?

  • இந்த திருமாவின் புதிய அவதாரம் எது தெரியுமா தோழர்களே பாபர் மசூதியின் காவலன் . முஸ்லீம்களின் ரட்சகன் . ஆதாரம் –வி சி இன நோன்பு நிகழ்ச்சி தமிழன் தொலைகாட்சி இவனின் பிழைப்புவாதத்தை இன் நிகழ்ச்சியில் கண்டுகளியுங்கள் . கானத்தவரதர்கள்

   • “தமிழன் டிவியில் உன் ஆளுதானே முக்காடு போட்டுக்கொண்டு பேசுகிறான். அதற்கு விளம்பரம் கொடுத்து போடவைக்கிறதும் உன் ஆளுதானே? நீ எண்டான்னா உலகம் புரியாத ‘மக்கா’ பேசுர…”

    நவீன சொற்களை புகுத்தி எதிர் மடல் வரைந்தால், முற்போக்கு என்ற என்னம் தோன்றாது. சொல்லை பயன்படுத்துவதிலும், கையால்வதிலுமே தெரிந்து விடும் இது ‘வெத்து வேட்டு’ என்று.

   • டே பார்த்தசாரதி எங்க ஆளுகளா டே நன் பக்க நர்திக வாதி ட நாயே கொய்யாலே என் கமெண்ட செறிய புரிந்துகொல்லுட பூணுல் பூசாரி

   • தமிழன் தொலைக்கட்சில மட்டும் இல்லடா எந்த தொலைக்கட்சில மத மடமைத்தனம் பரவினாலும் அது தப்பு தண்ட நாயே

   • பிறரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது, உனது பிறப்பின் கோளாறு.
    மன நலம் பாதித்து எழுதும் உன் எழுத்துகள் உன் தரத்தை பிறருக்கு எளிதில் புரியவைத்து விடும். உனது பதிலை நியாயமான சொற்களைக் கொண்டு வெளிப்படுத்து. நன்மை பயக்கும்.

 8. //விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு !!
  ippadi thalaipu pottu ezuthina ???? enna saivathu ……… rendu tharapum thappu seithu vittathu .,.,.,.

  inimel ezuthum pothu decent aana thalipu pottu ezuthungal !!//
  யப்பா நைனா, ippadi thalaipu pottu ezuthina ???? அப்படீனு கேள்விக்குறி போட்டு நிறுத்திட்டியே, தலிவா! கேள்விக்குறிக்குள் என்ன ‘உணர்ச்சி’ அடங்கியிருக்கிறதுன்னு புரிஞ்சிக்க முடியல்லியே? ‘‘வேணாம், வேணாம்’’-னு வடிவேலு மிரட்டுற மாதிரில்ல இருக்கு இது!

  அது கிடக்கட்டும், ‘‘தமிழ், தமிழன், ஈழம் போன்ற வாய்ச்சவடால்கள் மூலம், தனது பிழைப்புவாத சரணாகதியை மூடி மறைக்க முயலுகிறார், திருமாவளவன்’’, ‘‘உள்ளூர் அளவில் உள்ள பிழைப்புவாத தலித் பிரமுகர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் மாஃபியாக்கள், ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு அந்தந்தப் பகுதி வர்த்தகர்களிடம் மாமூல் வசூலிப்பவர்கள், கட்சியின் பொதுக்கூட்டச் செலவுகளுக்கு அப்பகுதியிலிருக்கும் பெரும் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் வசூலித்தல், சுயநிதிக் கல்லூரிகளின் முதலாளிகள் சிறுத்தைகளுக்கென்று ஒதுக்கும் சீட்டுகளை பல இலட்சங்களில் விற்பணை செய்தல், சினிமா கட்டப்பஞ்சாயத்து செய்தல்- இப்படி பல்தொழில் வல்லுநர்கள்தான் இப்போது விடுதலை சிறுத்தைகளின் வெளிமுகங்கள்’’ (புதிய ஜனநாயகம், செப்-09). விடுதலை சிறுத்தைகளின் உண்மையான முகம் இதுதானென்று திரைகிழித்துக் காட்டியிருக்கிறது புதிய ஜனநாயகம். இது உண்மையா? உண்மையில்லையா? அத்த முத்தல்ல சொல்லு தலிவா! நாங்க தப்பு செஞ்சமா , இல்ல நீ தப்பு செஞ்சியாங்கிறத அப்பால பேசிக்கிலாம். மேட்டருக்கு வராமலே மிரட்டல் விடுக்கிறியே! என்ன ஊரு ஞாயம்.

  எங்க தலிவனப் பத்தி இப்படியெல்லாம் எழுதியிருக்கீயே? இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்குதான்னு கேணத்தனமா கேட்கமாட்டீன்னு நினைக்கிறேன். யேன்னா, பொட்டிகடைல பொயலை மடிச்சு குடுக்கிற கடுதாசில கூட ஏகப்பட்ட மேட்டரு வந்துருக்குன்னு ஊருக்கே தெரியும், உனக்கு தெரியாமலா இருக்கும். அடுத்து ஆதாரம் இல்லாமலெல்லாம் புதிய ஜனநாயகம் ஒரு போதும் எழுதாது, சந்தேகம் இருந்தா நாலு பேருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்க.

  போன முறை கூட இதே மாதிரி ‘‘வாழைப்பழத்தையே துண்ணாலும் பின்னால போறப்ப அது ‘அது’வாத்தான் போவும்னு’’ தேர்தல் புறக்கணிப்பை ஒரு காலத்தில பேசினவரு, இன்னக்கி ‘அது’ எப்படித்தான் இருக்குதுன்னு ஒரு கை பார்த்துட்டு வந்துடறேன்னு பல்லிளிச்சிகிட்டே கிளம்பிட்டாரேன்னு… உங்க விடுதலை சிறுத்தைகளோட திருமாவோட சந்தர்ப்பவாதத்தை பிழைப்புவாதத்தை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகத்துல எழுதினாங்க. அதுக்கு முன்வாயால பதில் சொல்ல திராணியில்லாத உங்க ஆளுக இராவோடு இராவா போயி, புதிய ஜனநாயகம் ஆபீசுக்கு முன்னாடி பீ பேண்டு வச்சுட்டு ஓடினாங்க. அதேமாதிரி இன்னிக்கும் பதினோறு மணிக்கும் பன்னிரண்டு மணிக்கும் கும்பலா வந்து அடிச்சிட்டு போயிருக்கீங்க. அது சரி உங்களுக்கு வீரமெல்லாம் பகலிலே வரவே வராதா? தண்ணியப்போட்டதுக்கப்புறம்… அதுவும் ஊரே அடங்குனதுக்கப்புறம்தான்… வருமா?

  இந்த மாதிரி தலைப்பை போட்டு ‘உங்க தலிவன பத்தி திட்டி’ பத்திரிகை வெளி வந்து, பத்து நாளாவுது. இதே பத்திரிகையை (நடுராத்திரியில இல்ல பட்டப்பகலில் தான் தலிவா) பேருந்துகளிலும் வீதிகளிலும் நாலுபேருக்கு கேட்கிறமாதிரி உரக்கப்பேசிதான் மக்களிடம் கொண்டு போகிறார்கள். புத்தகத்தை போட்டுவிட்டு யாரும் தலைமறைவாகிவிடவுமில்லை. நீயிருக்கும் தெருவழியாத்தான் பகலெல்லாம் போயி வந்துகினு இருக்காங்க! அப்பவே கூப்புட்டு கேட்டிருந்தா சொல்லியிருக்கப் போறாங்க, ஏன் அப்படி எழுதியிருக்கோம்னு. அத வவுட்டுட்டு நடுத்திரி புல் மப்புல உருட்டுகட்டையை தூக்கிகினு போயிருக்கியே… எனக்கு சந்தேகமே இங்கதான் வருது! இந்த சூ..சொ…யெல்லாம் பகலிலே உங்களுக்கு வராதா? இல்லை கிடையவே கிடையாதா? விடுதலை சிறுத்தைகள் ‘ஊட்டிய அரசியல் அறிவு’ம் ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேலத்தான் வேலை செய்யுமா? அப்படியென்ன அரசியல் இயக்கமோ. அய்யோ!அய்யோ!

  புதிய ஜனநாயகத்துக்குன்னு ஆபீசு இருக்குது. பகலெல்லாம் துறந்துகிடக்குது போ அங்க போயி விவாதம் பன்னு, உன் வீரத்தை காட்டு! அத வுட்டுட்டு நடுசாமத்துல பொட்டப்பயலாட்டம் வூடு பூந்து அடிப்பியாம், அப்புறம் வந்து நீயும் தப்புபண்ணிட்டே நானும் தப்புபண்ணிட்டேன்னு சமரசம் பேசுவியாம். சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு!

  அது சரி, கடைசியா என்னா சொல்லியிருக்க? //inimel ezuthum pothu decent aana thalipu pottu ezuthungal !!// அய்யோ அய்யோ உன்னை நினைச்சா ரொம்ப்பப பாவமா இருக்கு! சரணாகதி, பிழைப்புவாதி,கட்டப்பஞ்சாயத்துப்பேர்வழிகள், மாஃபியா கும்பல், பொறுக்கிஅரசியல் – என பக்குவமான தமிழ்ச்சொற்களைத்தான் புதிய ஜனநாயகத் தோழர்கள் பயன்படுத்தியிருக்காங்க. இதை இப்படித்தானே சொல்ல முடியும்! இதுக்கு மேல என்னத்த டீசென்ட்டா சொல்றது?

  புதிய ஜனநாயகத்துல எழுதுனது கிடக்கட்டும். அன்னிக்கி ஆபிசுக்கு முன்னாடி ஆயி போனீங்கல்ல… என்தலைவனைப் பத்தி எப்படிடா நீ எழுதலாம்னு இன்னிக்கு உருட்டைகட்டையால வூடு பூந்து கொலைவெறித்தாக்குதல் தொடுத்துறீக்கீல்ல… இவையெல்லாம் எந்த ‘டீசென்ட்டான’ வார்த்தைக்குள் அடக்குறதுன்னு நீயே சொல்லு நானும் தெரிஞ்சுக்கிறேன்.

 9. இந்த செயலை கடுமையாக கண்டிக்கிறேன். இதுமிகவும் அருவெறுப்பான செயல். முட்டாள்களை அடியாட்களாக பயன்டுத்தும் சாதி தலைவனின் செயல். தோழகளே விடுதலை சிறுத்தைகளுக்காக நான் வக்காலத்து வாங்கியதற்காக வருந்துகிறேன். ஆனால் என்னைப்பொருத்தவரையில் வி.சியை.விமர்சிப்பதால் கண்டிப்பாக ஒரு உபயோகமும் இல்லை தோழா.இது வேறு கோணத்தில் சென்றுவிடும்.

 10. தலித் அரசியலை தலைமுழுகி இப்போ தலைக்கன அரசியலுக்கு நுழைந்துள்ள கேவல நிலையில் இருக்கிறது வி.சிறுத்தைகள் அமைப்பு அது தலித்துகளுக்கு போராடிய நேரத்தை விட திருமாவுக்கு கூஜா தூக்கியும் , ரவுடித்தனம் செய்து கழித்த நேரங்கள் அதிகம் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் இத்தகைய தாக்குதல்களை செய்ய தோழர்களுக்கு அதிக நேரமாகாது என எச்சரிக்கிறேன்

 11. தோழர் முகுந்தன் தாக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. அவரை அறிந்த தோழர்களுக்கு அவர் பழகுவதற்கு எவ்வளவு இனிமையானவர் என்பது தெரியும். தோழர் முகுந்தனை தாக்கியதிலிருந்து பு.ஜ. விமர்சனம் சரி என்பதை நிரூபித்துள்ளனர், சிறுத்தைகள். தலித் மக்கள் மீது வன்கொடுமைகள் நிகழ்த்தும் சாதி வெறியர்களை கண்டு மட்டும் சிறுத்தைகள் பதுங்குவது ஏன்? திருமாலவனை மிகக் கேவலமாக சித்தரித்து, சாதிய வன்மத்துடன் செய்தி வெளியிடும் தினமலர் கட்டுரைகளுக்கு கண்ணை மூடிக் கொள்வார்களா சிறுத்தைகள்? ரெண்டு போஸ்டரை சத்தியமூர்த்தி பவனில் சிறுத்தைகள் கிழித்ததற்காக ஆவேசப்பட்ட தங்கபாலுவுக்கும், சிதம்பரத்துகும் போன் போட்டு மன்னிப்பு கோரிய திருமாவலவன் அதே அணுகுமுறையை தோழர் முகுந்தன் தாக்கப்பட்டதிலும் கடைபிடிப்பார் என்று எதிர்பார்க்கலாமா?

 12. வயது முதிர்ந்த ஒருவரை, வயதான காலத்திலும் – இளைஞர்களுக்கு இணையாய் -தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்காக அல்லும் பகலும் அயராதுழைப்பவரை, கொஞ்சமும் இரக்கமின்றி தாக்குமளவுக்கு இந்த சிறுத்தைகளுக்கு தனிமனித போதை தலைக்கேறியிருக்கிறது. இனி ‘திருமா’வுக்கும் ‘அம்மா’வுக்கும் இன்னும் இரு எழுத்துக்கள் மட்டும்தான் வித்தியாசமே

 13. திருமா வளவனின் பொருக்கி அரர்சியல் தான் இதில் தெரிகிறது .இதற்கு ரவிக்குமார் காலச்சுவட்டில் தத்துவ விளக்கம் சொல்லலாம் .

 14. திருமா வளவனின் சிறுத்தைகள் தான் தமிழத்தின் விடுதலை புலிகள்! நல்லா போட்டோகளுக்கு போசு கொடுக்கிறார் திருமா .அடுத்த ரஜனி இவர் தானோ ? நல்ல முன்னேற்றம் !!

 15. புலிகளின் கொலைவெறித் தாக்குதல்களை ஆதரித்தவர்கள் சிறுத்தைகளின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறார்கள்!

  Reliable sources say to Lanka-e-News that a Tamil Nadu organization called ‘Liberation Tiger cubs’ (Viduthalei Chiruttai) has sent two groups of fighters to north in support of the LTTE amidst fierce fighting raging between the government security forces and the LTTE. http://www.lankaenews.com/English/news.php?id=6608

  • நமது அருமை அண்ணன் திரு பாசிச மனநோயாளி உளவாளி Tecan அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக HIs Masters Voice இல் பேச துவங்கியிருக்கிறார். இந்த உளரும் உளவாளியை மயிரளவுக்கு கூட வினவில் யாரும் மதிப்பதில்லையென்றாலும், தான் தின்ற ராஜபட்சே வாந்தியை, வலிய தொண்டைக்குள் விரலை விட்டு ஆட்டி இங்கே வந்து மீள் வாந்தியெடுக்கிறார். விசுவாசம்ம்ம்ம்ம்……..

   • தலித் சாதிவெறி பிடித்த ஈன நாய்களின் செயல்
    திருமாமலவன் ஒரு கேடுகெட்ட திருட்டு நாயி
    தலித்துகளுக்காக பாடுபடுகிறேன் என்று உதார் விட்டு கொண்டே
    தலித் மக்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறான்.
    நடிகை மீனாவோடு கலைச்சேவை , ராமதாசுடன் அன்பு கூட்டணி, சிதம்பரம் கோயிலில் தீட்சித நாய்களின் ஆசி என தொடருகிறது திருமாமலவனின் சாதனைகள், வாய்சவடால் பேர்வழியான இந்த பொறம்போக்கு பற்றி புஜ விமர்சனம் சரியானதே, திருமாவ(மல)ளவனுக்காக கேப்மாரிதனத்தில் இறங்கும்
    ரசிகர்களுக்கும் இரட்டை இலையை கையில் பச்சை குத்தி கொள்ளும் முட்டாள் கிழவிக்கும் வேறுபாடில்லை,

  • ஏன்பா tecan, சிங்கள இனவெறியர்களின் கொள்கை பரப்பாளியே, அதன் நீ பரப்புற செய்திகளைத்தான் இங்கு யாரும் சட்டை செய்யவில்லையே பிறகு ஏன்யா மீண்டும் மீண்டும் புலி புலின்னு உயிரை வாங்குற. உன் சிங்கள அரசாங்கம் தமிழர்களை சித்தரவதை செய்து கொலை செய்த உண்மைகளை எல்லாம் சேனல்- 4 வெளிப்படித்திருச்சி. இப்ப இலங்கை எப்படி அந்த உண்மைகளை மறைக்கலாம் என்று யோசித்து வருகிறதாம். அதுக்கு உதவியாக உடனே சமத்தா லண்டன் சென்று உன் பரப்புரைகளை செய் ராஜா…

   • நண்பர்களே, பாசிச வெறிக்கூச்சல் இப்படித்தான் இருக்கும். //டேய் TECAN

    ஓடிப்போ நாயே//

 16. உண்மை சுடும். கேள்விக்குறி என்ற வினவு, ஈழத்தமிழன், மரண அடி, நேர்மையற்ற பேர்வழிகள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்ட ஆத்திரத்தில் ஏதேதோ உளறிக்கொட்டுகின்றன.

  • கண்டிப்பாக உண்மை சுடும். அதன் உன் சிங்கள அரசின் இனவெறிக் கொலைகள், வதை முகாம் வன்கொடுமைகள் உண்மைகளெல்லாம் அம்பலமாகிவிட்டதே. அதை மறைக்கத்தான் நீ புலி புலி என்று உளறுகிறாய். நாங்கள் என் உளர வேண்டும்.

   • ஈழத்தமிழன் என்ற அறிவில்லாத ஜென்மமே. நான் எங்கேயாவது சிங்கள அரசை ஆதரித்து எழுதியதாக உன்னால் உன்னால் நிரூபிக்க முடியுமா? வினவில் இதுவரை புலியை ஆதரிப்பதாக மார் தட்டிய மோசடிப் பேர்வழிகளின் வேஷம் கலைந்ததா இல்லையா? அதற்கு மட்டும் பதில் கூறு. தேவையற்ற அவதூறு செய்யாதே. உனக்கு உண்மை சுடுகிறதேன்றால் பேசாமல் ஓடிப்போ.

  • ஏன்யா tecan, நீ சிங்களவனின் இணையதளங்கள், நாளேடுகளில் வந்தவைகளை மட்டுமே கூகுளில் தேடி எடுத்துப் போடுவாய். உன் அனுபவத்தை எழுத வா என்றால் வரமாட்டாய். மறந்தும்கூட சிங்களவனின் கொடுமைகளை சொல்லமாட்டாய். அதை மற்ற யாராவது சொல்லவந்தால் அவனை புலி புலி என்று கூப்பாடு போடுவாய். ஏன் நீ ஒரு உளவாளி என்ற உண்மை வெளியே தெரிந்துவிடும் என்று கோபம் தலைக்கேறி என்னை ஓடிப்போகச் சொல்றியா?

   • கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலைக் கூறு. தமிழ் தெரியாத ஈழத்தமிழனே நீ ஒரு சிங்களவனா? உனக்கு எனது கேள்வி புரியாவிட்டால் முதலில் தமிழ் படித்து விட்டு வா. //நான் எங்கேயாவது சிங்கள அரசை ஆதரித்து எழுதியதாக உன்னால் உன்னால் நிரூபிக்க முடியுமா? வினவில் இதுவரை புலியை ஆதரிப்பதாக மார் தட்டிய மோசடிப் பேர்வழிகளின் வேஷம் கலைந்ததா இல்லையா? அதற்கு மட்டும் பதில் கூறு.//

   • தெக்கான், ”
    புலிகளை புனிதமான போராளிகள்” என்று நான் எழுதினேன் என்று சொன்னாய். தமிழின துரோகி என பட்டம் கொடுத்தாய்.

    நான் புலிகள் மீது நிறைய விமர்சனம் கொண்டவன். நான் எங்கும் எப்பொழுதும் அப்படி சொன்னது கிடையாது. இருந்தால் ஆதாரம் காட்டு என்றேன்.

    பதில் சொல்ல முடியாமல் பின்னங்கால் தெறிக்க ஓடிப்போனாய்.

  • நீ சிங்கள அரசை ஆதரிக்கிறாய் என்பதற்கு “நான் சிங்கள அரசை ஆதரிக்கிறேன்” என்று நீ வார்த்தைகளில் எழுதியிருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ‘ஈழம் பேரழிவும் பின்னடையும் ஏன்?’ என்ற வினவின் கட்டுரையிலிருந்து இன்று வரை நீ மற்றவர்களுக்கு போடும் பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியாதா. இதை நிரூபிக்க வேற வேண்டுமா. பிறகு ஏன் உன்னை ஒரு உளவாளி என்று சந்தேகப்பட்டார்களாம்? அதான் நீ யாரோ எழுதிய பின்னூட்டத்தை கூகுளில் தேடி எடுத்து அது ஒரு புலி அபிமானி (ரதி அவர்கள்) தான் எழுதினார் என்று பரப்பினாயே, அப்போதே உன் பின்னூட்டமிடும் லட்சணம் தெரிந்து விட்டதே. இந்த கருமத்திற்குதான் எவனும் உனக்கு பின்னூட்டமிட யோசிக்கிறான்.

   • உளவாளி என்று அவதூறு செய்த வினவு உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

   • //////உளவாளி என்று அவதூறு செய்த வினவு உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.//////

    ஏன் பதற்றம் தெக்கான். நீங்கள் அந்த வேலையை தானே செய்கிறீர்கள்?
    ஓ ‘சிங்கள’ என்ற வார்த்தையை விட்டுவிட்டொமோ? அது தான் பிரச்சனையோ?

    சொல்லிவிட்டால் போகிறது!!

    சிங்கள உளவாளி டெக்கன். சிங்கள உளவாளி டெக்கன். சிங்கள உளவாளி டெக்கன்…. போதுமாப்பா..

    உன் காமெடிக்கு அளவே இல்லை… நீயாவே கேட்டு வாங்கிக்கறே…
    ரெம்ப நல்லவன்யா நீ!

  • ஈழத்தில் வாழும் புலி எதிர்ப்பாளர்களுக்கு உன்னை போல் புலிகளைப் பற்றி பரப்புரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எங்கோ வெளிநாட்டில் இருக்கும் உனக்கு மட்டும் ஏன் அந்த அவசியம்? அதுவும் ‘ஈழம்’, ‘புலி’ என்ற வார்த்தைகளைப் பார்த்தால் மட்டும்தான் உமக்கு எரிகிறது, அதுவும் தமிழர்கள் மீது சிங்களவன் நடத்திய கொடுமைகள், படுகொலைகள் பற்றிக் கூட யாராவது சொன்னாலும் நீ புலிகளை மட்டும் தான் திட்டுகிறாய். ஏன் அந்த இடத்தில் நீ சிங்களவனை திட்டி எழுத வேண்டியதுதானே.

   • ஈழத்தமிழா, முதலில் உனது பெயரை மாற்று. நான் ஈழத்தமிழர் பட்ட இன்னல்களை பற்றி மட்டுமே பின்னூட்டங்களில் சொன்னேன். அது புலி ஆதரவா, அல்லது சிங்கள அரசு ஆதரவா என்றெல்லாம் பார்க்கவில்லை. ஈழத்தமிழ் மக்களுக்கு அப்படி எல்லாம் பிரித்துப் பார்க்க தெரியாது. மனதில் உள்ளதை உள்ளபடி பேச மட்டும் தெரியும். உன்னைப் போல பணத்திற்காக பல்லிளிக்கும் பரதேசிகளுக்கு மட்டும் தான் இதெல்லாம் சிங்கள அரசை ஆதரிப்பதாக தெரிகின்றது. அது உனது பார்வைக்கோளாறு.

   • ஒத்துக்கறேன், உனக்கு இருக்கும் அறிவுக்கு நீ சீலங்கா அரசு உளவாளியாக கூட ஆகமுடியாதுன்னு ஒத்துக்கறேன்.

    ஜனங்களே! இந்த Tecanஓட நெலமைய பாத்தீங்களா… இந்தாள சீலங்கா கவருமென்டு கூட உளவாளியா சீந்தலையின்னா……அய்யோ பாவம்….

    பாத்து வினவு, மன்னாப்பு கேட்டுடுங்க ஏன்னா இவர்ர்ர்ர்ரு மாஆஆஆஆனஸ்தர்ரு….. அப்புறம் வினவு பக்கம் வரமயே பூடுவாரு..

   • /////அது உனது பார்வைக்கோளாறு./////

    ஆமா எங்களுக்கு பார்வைக்கோளாறு, உனக்கு?

    ஆர்வக்கோளாறா? மூளைகோளாறா? இரண்டுமா?

    வினவு எழுத அழைத்ததற்க்கு மறுத்தது ஏன் என்று இன்னும் நீ விளக்கவில்லை என்று நினைவு!

   • எம் மக்களுக்கு போராட்டத்தின் பெயரில் நடந்த கொடுமைகளையும், கொடூரங்களையும் மூடிமறைத்து நிற்கும் எவனும் அல்லது எவளும், மக்களுடன் நிற்பவர்களல்ல. பரந்துபட்ட மக்களில் ஒருவரல்ல இவர்கள். யாரெல்லாம் போராட்டத்தின் பெயரில் கொடுமைக்கு உள்ளாகிய மக்களுடன் சேர்ந்து நிற்கவில்லையோ, அவர்களுக்காக யார் குரல் கொடுக்கவில்லையோ, அவர்கள் பாசிசத்துக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உதவி செய்கின்றனர்.

 17. //சபாஷ்.நக்சல் வெறி நாய்களை திருமாவின் வெறி நாய்கள் அடித்து துவைத்து எடுப்பது நல்ல ஒரு முன்னேற்றம்..திருமா கும்பலை பா ம க வெறி நாய்கள் தாக்கினால் அதவிட நல்ல முன்ன்னேற்ரமாக இருக்கும்//

  ம்ருது,
  அட் இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே.ம க் இ க நக்சன் வெறி நாய்களை திருமா வெறி நாய்கள் தாக்கட்டும்;திருமா வெறி நாய்களை பா ம க வெறி நாய்கள் தாக்கட்டு;பா ம க வெறி நாய்களை தி மு க,தி க வெறி நாய்களை தாக்கட்டும்.தி மு க,தி க வெறி நாய்களை பெ தி க வெறி நாய்கள் தாக்கட்டும்.பெ தி க வெறி நாய்களின் கொட்டைகளை இந்திய ராணுவம் அறுக்கட்டும்.பிறகு தமிழகத்தில் வெறி நாய்கள் தொல்லை இருக்கவே இருக்காது.ஹையா.

  .

  • அப்படியே இந்த பிழைப்புவாதிகள் இந்திய பீயை தின்று கொண்டு இருப்பார்கள்!

   பி.கு: பன்றிகளின் தலைமை செயலகத்திலிருந்து இப்பிழைப்புவாதிகளை பன்றிகள் என விளிப்பதற்க்கு கண்டனம் தெரிவித்திருப்பதால், பன்றிகள் என்ற பெயர் தவிர்க்கப்படுகிறது!
   வாசகர்கள் தாங்களே ஒரு பெயரை தெரிவு செய்து படித்துக்கொள்ளவும்.

 18. தோழர் முகுந்தன் மற்றும் அவருடனிருந்த தோழர்களின் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்க தக்கது. இவர்கள் தலித் விடுதலையின் போலிகள் மட்டும் அல்ல, தலித் விடுதலையை தடுக்கும் காலிகள் கூட.

 19. முகம் தெரியாத தோழர் முகுந்தன் மீதான தாக்குதலுக்கு கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கின்றேன்

 20. தோழர் முகுந்தன் மீதான தாக்குதல் வி.சி.பொறுக்கி அரசியலின் வெளிப்படையான உதாரணம். புதிய ஜனநாயகத்தின் கட்டுரைக்கான எதிர்வினைதான் இது, என்பது அக்கட்டுரையின் சாரத்தை மெய்ப்பித்திருப்பதோடு, அக்கட்டுரைக்கு அங்கீகாரத்தையும் வழங்கியிருக்கிறது.

  நாம் கஷ்டப்பட்டு அம்பலப்படுத்த வேண்டிய வேலைகளையெல்லாம் சுருக்கி, தம்மைத் தானே அம்பலப்படுத்திக் கொண்ட சிறுத்தைக் கூட்டத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வர்க்கப் போராட்டத்தில் களத்தில் சந்திக்கும் பேரிழப்புகளைக் கூட எளிமையாக எதிர்கொள்ளும் எமது தோழர்களின் உறுதிக்கு முன்னால், குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

  தோழர் முகுந்தன் அவர்களுக்கும் மற்ற தோழர்களுக்கும் எனது சிவப்பு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் இழிநிலையை இச்சம்பவத்தினூடாக நாம் தெளிவாக உள்வாங்கிக் கொள்கிற இவ்வேளையில், இங்கு கருத்து பதிகின்ற தோழர்கள், அதுசார்ந்த தமது கருத்துக்களை வைத்து விவாதித்தல் பயனுள்ளதாக இருக்கும்.

  குறிப்பாக தலித்திய அரசியல் என்பது தமிழ்த்தேசிய அரசியல் போன்று, போலிகம்யூனிச அரசியல் போன்று கடைந்தெடுத்த பிழைப்புவாத பின்னணியைக் கொண்டவைதான் என்பது நம் கண்முன் அம்பலமாகிக் கிடக்கின்றன. இவையனைத்தும் ஏனைய முதலாளித்துவ கட்சிகளைப் போன்றவையல்ல, உழைக்கும் மக்கள் மொழியில் பேசி எதிர்புரட்சிக்கு ஆள்பிடிக்கும் மோசடிக் கும்பல், என்பதை உணர்ந்து அதனை மேன்மேலும் அம்பலப்படுத்த வேண்டும்.

  இங்கு எந்த ஒரு அரசியல் அடிப்படையுமின்றி பிதற்றித்திரியும் மனநோயாளிகளைப் பொருட்படுத்திக் கொண்டு வரிக்கு வரி பதிலெழுதி தோழர்கள் தமது நேரத்தை விரயமாக்காதீர்கள். அந்த பிதற்றல்வாதிகள் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டு ‘முன்னேறி’வருகிறார். இன்னும் ஒரு சில தினங்களுக்குள் அவரது முகமும் முகவரியும் அவரது பதிவுகளிலிருந்தே நமக்குக் கிடைக்கப் பெறும். அப்போது அவரை இங்கே துவைத்து தொங்கவிடலாம், தோழர்களே.

  தோழமையுடன்,
  ஏகலைவன்.

 21. தோழர் முகுந்தன் மீதான தாக்குதலுக்கு ennudaya கண்டனத்தைum பதிவு செய்து கொள்கின்றேன்.முகுந்தன் மீதான தாக்குதல் வி.சி.பொறுக்கி அரசியலின் வெளிப்படையான உதாரணம். jathi arasiyalil viduthalaya sathippor edukkum mudivugal ellamea ippadithan porukki arasiyalai uruvakkum. or jathiye balappaduthi jathie valaravaikkum. ithu jathisandayilthan mudiyumethavira jathi viduthalaie tharathu endru koori, தோழர் முகுந்தன் அவர்களுக்கும் மற்ற தோழர்களுக்கும் எனது சிவப்பு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 22. சிங்கள உளவாளி என சந்தேகிக்கப்படும் (Tecan) டி கேனுடைய பின்னூட்டங்களை இனிமேலும் ‘ஜனநாயகம்’ என்று கூறி அனுமதிக்காமல் மட்டுறுத்தலாம் என்பது என் கருத்து.‌

 23. இந்தபின்னூட்டம் கீற்று இணையத்தில் “தியாகி,இம்மானுவேல் படுகொலை- கம்யூனிஸ்ட்களின் நிலைபாடு” எனும் கட்டுரைக்கு போட‌ப்பட்டது. ஒரு வேலை கீற்று அதை வெளியிடாமல் ‘தடை’ போடக் கூடும் என்று எண்ணியதால் பாதுகாப்பிற்காகவும், சாதி வெறிபிடித்த முத்துராமலிங்கனை பலர் அறிந்துகொள்ள ப‌யன்படும் என்று கருதியதாலும் அந்த பின்னூட்டம் இங்கு பதியப்படுகிறது.

  முத்துராமலிங்கம் என்பவன் ஒரு சாதிவெறி பிடித்த மிருகம். அன்றைக்கே அடித்து கொல்லப்பட்டிருக்க வேண்டிய காட்டுமிராண்டி.

  ஆதாரங்கள் வாசிக்க
  இணைப்புகள் கீழே

  பசும்பொன்: முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்.
  இந்த கட்டுரையின் பின்னூட்டங்களை(Comments) மிக முக்கியமாக படிக்கவும்.
  http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html

  சட்டக் கல்லூரி: பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை… அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!
  முத்துராமலிங்கம் ஒன்றும் பொதுவான தலைவரில்லை …
  http://www.keetru.com/literature/essays/vinavu_2.php

  தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்!
  http://mathimaran.wordpress.com/2009/08/27/article-233-2/

  கீற்றில் குறிப்பிட்ட அந்த கட்டுரைக்கு இந்த பின்னூட்டத்தை போட இயலவில்லை எனவே வேறு கட்டுரைக்கான பினூட்ட பகுதியில் எனது பின்னூட்டம் போடப்பட்டுள்ளது. அதை கீற்றுக்கும் தெரிவித்துள்ளேன்.

  /////////////

  கீற்றுக்கு வணக்கம்.
  எனது கமெண்ட்டை ‘இம்மானுவேல்’ பதிவில் போட இயலவில்லை அரைமணி நேரமாக லோட் ஆகிக்கொண்டே இருக்கிறது எனவே தான் இங்கு போட்டுள்ளேன். நீங்கள் வேண்டுமானால் மாற்றி போட்டுக்கொள்ளுங்கள்.
  நன்றி
  /////////////

 24. unmai thozarkarl veku silare. arasiyalil irunthu nee enna un thuNaiku un thanthaiyaium azaitthu vaa, pul poondai kooda unnaal killi eriya mudiyathu. { ingkethaan tamilanin otrumai verum kuzu adippadayal amainthathu enpathu um ezutthi paarthal purium}