இந்திய மாணவர் சங்கம் (SFI) மாநிலத் தலைவர் அரவிந்த் சாமியை பட்டம் வாங்க விடாமல் தடுத்து, சோதனை இட்டு அராஜகத்தை நிகழ்த்திய ஆளுநர் ரவியின் எடுபிடி போலீசுத்துறையை கண்டிக்கிறோம்!
மாணவர்கள் அரசியல் பேசினால் பாசிச ரவிக்கு பயம் வருகிறது என்றால், நாம் அனைவரும் செய்வோம்!!
மேடையிலேயே அரவிந்தசாமி அடக்குமுறைக்கு ஆளாவதை வேடிக்கை பார்ப்பதுதான் திராவிட மாடலா?
ஆர்.என்.ரவியே வெளியேறு!
வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
94448 36642.