Friday, August 19, 2022
முகப்பு செய்தி மாருதி விவகாரம் இன்று கருத்தரங்கம்-அனைவரும் வருக!

மாருதி விவகாரம் இன்று கருத்தரங்கம்-அனைவரும் வருக!

-

செய்தி -29

திரெண்டெழுந்தனர் மாருதி தொழிலாளர்கள்!
தீக்கிரையானது
முதலாளித்துவ பயங்கரவாதம்!
எது வன்முறை?
யார் வன்முறையாளர்கள்?

கருத்தரங்கம்

நாள் : 25.8.2012 –
இடம் : சனிக்கிழமை மாலை 5 மணி
பொது வர்த்தகர் சங்கம்
திருவொற்றியூர்

*************************************

நிகழ்ச்சி நிரல்

தலைமை:

தோழர் ம.சி.சுதேஷ் குமார், மாநில இணைச் செயலர், பு.ஜ.தொ.மு

உரைவீச்சு: எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

தோழர் பா.விஜயகுமார் , மாநில பொருளாளர், பு.ஜ.தொ.மு

மக்களைக் கொல்லும் மறுகாலனியாக்கத்தை மாய்ப்போம்!

தோழர் காளியப்பன், மாநில இணைச் செயலாளர், ம.க.இ.க

**************************************

தொடர்புக்கு :

தோழர் அ.முகுந்தன், 110, 2ம் தளம்
மாநகராட்சி வணிக வளாகம்,  63, என்.எஸ்.கே சாலை
கோடம்பாக்கம், சென்னை – 24.

தொ.பே:  94448 34519

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி

திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்டங்கள்,ஆவடி – அம்பத்தூர் பகுதி

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  • For a casual worker, removing him from his job is death sentence!!
   This is the violence that is perpetuated by managers.
   Worker only reacts to that death sentence, but it is difficult for middle class person,
   with savings in the bank, to understand that…

    • Modern state is a killing machine equipped with police and army to frighten people to submission and mainly to protect rich people from poor people. States that are more modern that India, like the United States, are international killing machines that frighten other smaller states to submission. The smaller states are no angels themselves either. To speak for the state and its law and order is supporting violence against the people. Every individual is frightened of the Indian state with its enormous military and police power, with its inhuman colonial laws that were once used to suppress the independence movement by the British. When people resort to counter-violence, it may even lead to murder, as they have nothing to loose, only their lives, for which death sentence has already been awarded by Maruti.

     • I must add that some European socialist states plays a neutral role between the rich and poor, so it is not the state that is creating this problem, but the money-making market. The market creates class antagonism, i.e., the worker and the manager. The manager class will think that the murder by the worker is wrong (as they have acquired the identity of their class) and the worker will think the murder was inevitable. The state is supposed to play a neutral role to solve this antagonism, but in their eagerness to be seen as being investment friendly, the modern states have started amending laws like suspension country’s laws in SEZ areas. United States for example tortures its enemies in Guantanamo Bay, placing it outside its country’s jurisdiction. SEZ is a similar idea, but like Oskar Schindler, it tries to exploit this situation for profit.

 1. உலகறிந்த போபால் விசவாயி தொடங்கி, சென்னை மாநகரத்தில் உள்ள நோக்கியாவில் படுகொலை செய்யப்பட்ட அம்பிகா, ஓசூர் அசோக்லைலாண்டில் பாதுகாப்பு சாதனங்களை கொடுக்காது ஆலையின் கூரையில் தகரம் பதிக்கச்சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டபோது மேலிருந்து விழுந்து மண்டை பிளந்து இறந்துப்போன சாந்தகுமார், ஓசூர் ஹரிதாவில் two hand operation-ஆக உள்ள பட்டனில் ஒரு பட்டனை டேப் வைத்து அடைத்துவிட்டு ஒரே பட்டனைக் கொண்டு one hand operation-ஆக வேலை செய்ய வற்புறுத்தப்பட்டதால் இயந்திரத்தில் உடல் நசுங்கி கோரமாக கொலைசெய்யப்பட்ட முத்து, ராஜ்டிரியாவில் பராமரிக்கப்படாத சிலிண்டரை சுத்தம் செய்யச் சொல்லி துன்புறுத்தப்பட்டபோது சிலிண்டர் வெடித்து தீக்கிரையாகி பலியான நாகவேணி, பிரிமியர் மில்லில் (சுமங்கலித் திட்டம்) இரண்டு சிப்ட் முடித்துவிட்டு வழக்கமாக 20-மணிநேர வேலை செய்துவிட்டு ஆலைக்குள்ளே உள்ள சிறைச்சாலையான ஹாஸ்ட்டல் அறையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்று வேலை வாங்கப்பட்டபோது மயங்கி விழுந்து இறந்துப்போன பெண் தொழிலாளி கிருஷ்ணவேணி…. என முதலாளிகளின் லாப வெறிக்குப் பலியானது வன்முறை இல்லையா? முதலாளிகளின் லாபவெறிக்காக பலியாகும் தொழிலாளர்களின் இறப்பை விபத்து என்று சொல்வது வக்கிரமில்லையா?….

  மத்திய, மாநில அரசுகளின் தனியார்மய, தாரளமயக் கொள்கையால் 2.5 லட்சம் விவசாயிகள் தூக்கில் தொங்கியது வன்முறையில்லையா? டாடா, அம்பாணி தொழில் தொடங்க ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு துணைநின்ற இந்திய ராணுவத்தின் செயல் வன்முறையில்லையா? சட்டீஸ்கர், ஜார்கண்ட்டில் பழங்குடி மக்களின் நிலத்தைப் பிடுங்கி அவர்களை சுட்டுப் படுகொலை செய்ய இந்திய ராணுவத்தை ஏவியது வன்முறையில்லையா? ஈராக்கின் எண்ணை வளத்துக்காக அமெரிக்க ராணுவம் நடத்திய பச்சை படுகொலைகள் வன்முறையில்லையா?……..மக்களின் உரிமைக்கான போராட்டத்தை, அடக்குமுறைக்கு எதிரானப் போராட்டத்தை வன்முறை என்று வர்ணிப்பது சரியா? விடைகாண வாரீர்!
  கருத்தரங்கம்

  சிறப்புரை :
  1.எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?_வழக்குறைஞர் பாலன் கர்நாடக உயர்நீதிமன்றம், பெங்களூர்.
  2.மக்களைக் கொல்லும் மறுகாலனியாக்கத்தை மாய்ப்போம்!
  -தோழர் முகுந்தன் பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர், தமிழ்நாடு.

  நாள் – 26.08.2012, காலை 10.00 மணி
  இடம் – சங்கீத் ஆடிட்டோரியம், பாகலூர் சாலை, ஓசூர்.
  புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்.
  தொடர்புக்கு; 9788011784.
  ————————————————————————————————————————-

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க