உலக புத்தக தினம் : புத்தக வாசிப்பு – பலன்கள் பதினைந்து

புத்தக வாசிப்பின் அவசியத்தையும் அதன் பலன்களையும் எடுத்துச் சொல்கிறது இந்த வீடியோ... பாருங்கள்... பகிருங்கள்...

1

ள்ளி – கல்லூரி படிப்பை கடந்தபின் பலரும் புத்தகங்களை மறந்து விடுகின்றனர். கல்வி பயிலும் காலத்தில் கூட இன்றைய இளம் தலைமுறைக்கு வாசிப்பு என்றாலே அது போட்டித் தேர்வுக்கானது என்றாகி விட்டது. இன்று ஏப்ரல் 23 உலக புத்தக தினமாம்.

பொதுவில் படிக்கும் பழக்கம் குறைந்து வரும் சூழல் இருப்பினும் வாசிப்பின் சுவை அறிந்த பலரும் இன்றும் அதைத் தொடர்ந்து வருகின்றனர். புத்தகங்கள் எவ்வாறு ஒரு மனிதனுக்கு நண்பனாகவும், வழிகாட்டியாகவும் உள்ளது என்பதை விளக்குகிறது இந்த காணொளி… பாருங்கள்… பகிருங்கள்… படியுங்கள்…

1 மறுமொழி

  1. இன்று அரசு நிறுவனங்கள் பொய்யான மற்றும் உண்மைகளை திரித்துக் கூறும் சக்கை அல்லது கழிவுகனளத்தான் மானவ செல்வங்கள் முழுங்கி பொது வெளியில் (social media) கக்குவதை பார்க்கும் போது நாரசமாக இருக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க