ஏதாவது விருது.. கிருது.. பாத்து போட்டுக்குடுங்கண்ணே !

காவிரியை பிடிச்சு வச்ச கட்டப்பஞ்சாயத்துத் தலைவரும் காவிரியை அங்கேயே வச்சிக்கன்னு சொன்ன கையாலாகாதவரும் சந்தித்த போது..

காவிரியை பிடிச்சு வச்ச கட்டப்பஞ்சாயத்துத் தலைவரும் காவிரியை அங்கேயே வச்சிக்கன்னு சொன்ன கையாலாகாதவரும் சந்தித்த போது..

எடப்பாடி: அண்ணே.. காந்தி பேருல பசுமைபுவி விருதுன்னு ஏதாவது போட்டுக் கொடுங்கண்ணே..

(செய்தி: நோபல் பரிசு போல காந்தியின் பெயரால் ‘காந்தி பசுமைபுவி’ என்ற விருதை ஏற்படுத்த வேண்டும் என மோடியிடன் எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரைத்துள்ளார்.)

கருத்துப்படம் : வேலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க