தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து 26.05.2018 அன்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தங்களது உள்ளக்குமுறலை, கண்டனத்தை பகிர்ந்து கொண்டனர்.
பகுதி – 1
எழுத்தாளர் நிர்மலா கொற்றவை, எழுத்தாளர் அஜயன் பாலா, ஊடகவியலாளர் செந்தில், திரைப்பட இயக்குநர் சீனு இராமசாமி ஆகியோரின் கண்டனப் பதிவுகள்.
சந்தா செலுத்துங்கள்
ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள் !