NSA -வில் தோழர் வேல்முருகன் கைது ! இரண்டு குழந்தைகளோடு தீக்குளிக்கவா ? அமுதாவின் கேள்வி !

மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆலங்குளம் பகுதி தோழர் வேல்முருகனை கடந்த மே 25 அன்று நள்ளிரவில் வீடுபுகுந்து கடத்திய போலீசு கும்பலின் நடவடிக்கைகளை விவரிக்கிறார் வேல்முருகனின் மனைவி அமுதா!

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் வேல்முருகனை கடந்த மே 25 அன்று நள்ளிரவு வீடு புகுந்து கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது போலீசு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை அரங்கேற்றிய போலீசு அதனைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்க வெறிகொண்டு திரிந்து, அவ்வமைப்பின் தோழர்களை வீடு புகுந்து கைது செய்தது.

தோழர் வேல்முருகனை நள்ளிரவில் வீடுபுகுந்து கடத்திய போலீசு கும்பலின் நடவடிக்கைகளையும், குழந்தைகளை வைத்து போலீசு மிரட்டியதையும் விவரிக்கிறார்கள் வேல்முருகனின் மனைவி அமுதா, தாயார் மற்றும் உறவினர் ஆனந்தராஜ்.

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க