சமூக அநீதிகளுக்கு எதிராக இளந்தோழர்களின் கலை நிகழ்ச்சி !

சென்னையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழாவில், பாலியல் வன்கொடுமை, பார்ப்பன பாசிசம் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக ம.க.இ.க. இளந்தோழர்கள் பங்கேற்று நடத்திய கலை நிகழ்ச்சிகளின் தொகுப்பு.

க்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னையில் நவம்பர் புரட்சிதின விழாவைக் கொண்டாடின.

இந்நிகழ்ச்சியில், சென்னை ம.க.இ.க. இளந்தோழர்கள் பரவிவரும் பாலியல் வன்கொடுமை, பார்ப்பன பாசிசம் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராகப் பாடல், பேச்சு, நடனம், நாடகம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். இக்கலை நிகழ்ச்சிகளின் தொகுப்பு காணொளி!

பாருங்கள்! பகிருங்கள்!!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க