நண்பர்களே !

செய்திப்பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை துவங்கியுள்ளோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

1. கஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் ! தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! !

புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டத்திற்கு கேட்கப்பட்டிருந்த அனுமதியை திடீரென ரத்து செய்தது அரசு. எனினும் திட்டமிட்டபடி திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியது மக்கள் அதிகாரம்.

கேட்பொலி நேரம் : 02:23      டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

2. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் !

பாரதிய ஜனதாவின் தோல்வி குறித்து ரஜினிகாந்த், அதிமுக அடிமைகள், பாஜக வின் பங்காளிகள் சிவசேனா ஆகியோர் உதிர்த்த முத்துக்களுள் சில…

கேட்பொலி நேரம் : 07:45      டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

3. ராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் !

மாட்டை முன்னிறுத்தி வெறுப்பு அரசியல் செய்த, காவி கும்பலின் ‘இந்துத்துவா’ முழக்கத்தை புறந்தள்ளிவிட்டனர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மக்கள்.

கேட்பொலி நேரம் : 02:12      டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

4. சட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு !

முசுலீம் மக்களை தூண்டிவிடும் விதமாக தீவிரமான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார், ஆதித்யநாத். ஆனாலும், தெலுங்கானாவில் ராஜா சிங் லோத் என்பவர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.

கேட்பொலி நேரம் : 02:15      டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

5. பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர் !

அஸ்ஸாம் மாநில பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிருபரால் கடத்தப்பட்டு பாலியல்ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார் ‘அல்ட்ரா சவுண்டு’ அர்னாப்.

கேட்பொலி நேரம் : 05:47      டவுண்லோடு

(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)

இந்த கேட்பொலிகளின் பதிவை கட்டுரைகளாக படிக்க:

கஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் ! தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
ராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் !
சட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு !
பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர்
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் !