ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 15/02/2019 | டவுண்லோடு

இன்றைய செய்தி அறிக்கையில் பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !, திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! மக்கள் அதிகாரம் கண்டனம், அலிகார் பல்கலையில் அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி குண்டர் படை அட்டூழியம் ! ஆகிய செய்திகள் ஒலி வடிவில்.

ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !

ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய பிரிட்டிஷ் அரசுக்கு சேவகம் புரிந்து, தேச பக்தர்களைக் காட்டிக் கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். கும்பல். அப்படுகொலையில் பலியானவர்களுக்கு மட்டும் நினைவஞ்சலி செலுத்திவிடுவாரா மோடி ?

கேட்பொலி நேரம் : 3:39 டவுண்லோடு

2. திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்

அரசமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு “மேலிடத்தின் ஆட்சி”தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-ம் தான் அந்த “மேலிடம்”.

கேட்பொலி நேரம் : 4:06  டவுண்லோடு

3. அலிகார் பல்கலையில் அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி குண்டர் படை அட்டூழியம் ! மாணவர்கள் மீது தேசதுரோக வழக்கு !

இதுவரையில் மோடிக்கு ஆதரவாக வாயிலேயே குண்டாயிசத்தை நடத்திக் கொண்டிருந்த அர்னாப் கோஸ்வாமி, தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு குண்டாயிசத்தை வீதியில் இறக்கியிருக்கிறார்.

காணொளி :

ஆடியோ:

கேட்பொலி நேரம் : 3:36 டவுண்லோடு

4. ஒடிசா : யார் இதன் அழகை மீட்டு வருவார்கள் ?

நாங்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லையா? எங்களுக்கான வளர்ச்சியை ஏன் அவர்கள் விரும்பவில்லை? – ஒடிசா பழங்குடிகளின் வாழ்வை அழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்!

கேட்பொலி நேரம் : 8:56  டவுண்லோடு

5. தூய்மை இந்தியா பெயரில் ரூ. 4000 கோடி அபேஸ் செய்த மோடி அரசு !

ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு பின் தூய்மை இந்தியா பெயரில் வசூலிக்கப்படும் வரியை நீக்கிவிட்டதாக அறிவித்த மோடி அரசு, சட்டவிரோதமாக வரி வசூலித்துள்ள மோசடி அம்பலம்.

கேட்பொலி நேரம் : 5:16  டவுண்லோடு

6. மக்கள் அதிகாரம் : தஞ்சையில் 9 தோழர்கள் கோவில்பட்டியில் 5 தோழர்கள் கைது சிறை !

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்! மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மாநாட்டை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு பா.ஜ.க. கும்பலும் போலீசும் பல்வேறு வகையில் குடைச்சலைக் கொடுத்துவருகிறது.

கேட்பொலி நேரம் : 3:31 டவுண்லோடு

இந்த கேட்பொலிகளின் பதிவை கட்டுரைகளாக படிக்க:

♦ பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !
♦ திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! நடப்பது கார்ப்பரேட் காவி பாசிசம்தான் | மக்கள் அதிகாரம் கண்டனம்
♦ அலிகார் பல்கலையில் அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி குண்டர் படை அட்டூழியம் ! மாணவர்கள் மீது தேசதுரோக வழக்கு !
♦ ஒடிசா : யார் இதன் அழகை மீட்டு வருவார்கள் ?
♦ தூய்மை இந்தியா பெயரில் ரூ. 4000 கோடி அபேஸ் செய்த மோடி அரசு !
♦ மக்கள் அதிகாரம் : தஞ்சையில் 9 தோழர்கள் கோவில்பட்டியில் 5 தோழர்கள் கைது சிறை !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க