காவி அடிப்படைவாதம் சந்தை அடிப்படைவாதம் இரண்டுமே ஒன்றுதான் : எழுத்தாளர் அருந்ததி ராய்
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பு கடந்த பிப்-23 அன்று திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இம்மாநாட்டில் எழுத்தாளர் அருந்ததிராய் பங்கேற்று உரையாற்றினார். மோடி அரசின் கார்ப்பரேட் பாசிச தாக்குதலைப் பற்றியும், நாடெங்கும் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார். அவர் உரையை தோழர் தியாகு தமிழில் மொழி பெயர்த்தார்.
அவரது உரையின் முழுமையான காணொளியைக் காண…
பாருங்கள்! பகிருங்கள்!!

எதிர்த்து நில் மாநாட்டு உரைகள் – ஆடியோ வடிவில் !
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! அருந்ததி ராய் – மருதையன் – ராஜு உரைகள் | ஆடியோ
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் ! ஆளுர் ஷாநவாஸ், தியாகு, பாலன் உரை | ஆடியோ
♦ காவி பாசிசம் எதிர்த்து நில் ! அரிராகவன் – முகிலன் – வரதராஜன் உரை | ஆடியோ