நண்பர்களே !
கடந்த பிப்ரவரி 23, 2019 அன்று திருச்சியில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்புடன் நடத்து முடிந்த ” கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! ” மக்கள் அதிகாரம் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலன், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த வரதராஜன் ஆகியோரின் பேச்சினை கேட்பொலிகளாக தருகிறோம். இவற்றை கேளுங்கள்… பரப்புங்கள்…
எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்
1. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் உரை
கேட்பொலி நேரம் : 24:40 டவுண்லோடு
2. பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலன் அவர்களின் உரை
கேட்பொலி நேரம் : 29:59 டவுண்லோடு
3. உரிமைத் தமிழ் தேசம் இதழின் ஆசிரியர் தோழர் தியாகு உரை
கேட்பொலி நேரம் : 09:18 டவுண்லோடு
♦ எதிர்த்து நில் மாநாடு : மருதையன், அருந்ததிராய், ராஜு உரை
♦ எதிர்த்து நில் மாநாடு : முகிலன், அரிராகவன், வரதராஜன் – நேருரை! மாநாட்டு தீர்மானங்கள்!
தலைப்பில் ஆளுருக்கு பதில் ஷாநவாஸ் ஆளுனராக்கப்பட்டிருக்கிறார்.
திருத்திவிட்டோம். தவறுக்கு வருந்துகிறோம். நன்றி