உலகத்துலே பெரிய சிலை பட்டேலு … | கோவன் பாடல் !

மோடி - அம்பானி ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்தும் ''உலகத்துலே பெரிய சிலை பட்டேலு... அது உள்ள போயி ஒளியபாக்குது ரஃபேலு... கோவன் பாடல்.

பிப்ரவரி 23 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் ”கார்ப்பரேட் காவி பாசிசம்! எதிர்த்து நில்!” மாநாடு திருச்சியில் சிறப்பாக நடந்தது. நிகழ்வில் கோவன் தலைமையிலான ம.க.இ.க. கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முதல் பாடலாக மோடி – அம்பானி ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்தும் ”உலகத்துலே பெரிய சிலை பட்டேலு… அது உள்ள போயி ஒளிஞ்சிக்கிச்சி ரஃபேலு…” பாடல் பாடப்பட்டது. அருந்ததி ராய் உள்ளிட்ட அனைத்து பேச்சாளர்களும் பார்வையாளர்களும் இப்பாடலை ரசித்துப் பார்த்தனர்.

நேரலையாக பாடப்பட்ட இப்பாடல் சில நாட்களில் கிரமமான இசை, ஒலிப்பதிவு, வீடியோவாக சில நாட்களில் வெளியிடப்படும். மேடையில் நேரலையாக பாடப்பட்ட இப்பாடல் வந்திருந்த மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

பாருங்கள்.. பகிருங்கள்.. !

 

 

வினவு செய்திப் பிரிவு

இதையும் பாருங்க…

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க