இந்த நாட்டை சுடுகாடாக்கப் போறார் மோடி ! – மக்கள் கருத்து | காணொளி

மொத்தமா இந்த நாட்டையே சுடுகாடாக்கப் போறாரு மோடி ... மோடி பதவியேற்பு - சென்னை கோயம்பேடு பொதுமக்கள் நேர்காணல் ! - வினவு நேர்காணல் வீடியோ.

மீண்டும் மோடி ஆட்சிக்குஇ வந்தது குறித்து என்ன சொல்கிறார்கள் சென்னை மக்கள் ?

சென்னை கோயம்பேட்டில் பொது மக்களிடம் வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணல் …

“பண மதிப்பழிப்பின் காரணமாக ஏற்பட்ட இழப்பிலிருந்து இப்போதுதான் மீண்டு வருகிறோம்… மோடி தமிழ்நாட்டுக்கு என்ன பண்ணுனாருன்னு சொல்லச் சொல்லுங்க… ஒண்ணுமே செஞ்சதில்ல..”

“மோடி இங்க வந்து என்ன பண்ணுவாரு ?.. எங்க மேல குண்டு போட்றுவாரா ? எடப்பாடி பழனிச்சாமி என்ன பண்ணாரு ? ஆட்சிக்கு எதுக்கு வந்தார் எடப்பாடி ? என்ன செஞ்சாரு மக்களுக்கு … கஷ்டப்படுற ஜனங்கள பிடிச்சு ஜெயில்லதான் போட்டாரு …”

”மொத்தமா இந்த நாட்டையே சுடுகாடாக்கப் போறாரு மோடி …”

பார்க்க … பகிர …

வினவு களச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க