பிரிவு 370 நீக்கம் : காஷ்மீர் ஆக்கிரமிப்பு !

இந்திய தேசியத்தின் நிர்வாணத்தில் மலரும் இந்து ராஷ்டிரம் ! இந்து ராஷ்டிர நிர்மானத்தில் மலரும் கார்ப்பரேட்டிசம் !

memes-kashmir2

கருத்துப்படம் : வேலன்

1 மறுமொழி

  1. இந்திய யூனியன் எனும் அமைப்பை உடைத்து அதை இந்திய பார்ப்பன-பனியா தரகு முதலாளிகளின் கொள்ளைக்களமாக வல்லடியாக ஏற்பாடு செய்து கொடுக்கும் அடியாள் கூட்டமே சங்கப் பரிவாரம். காஷ்மீர் பிரச்சினை குறித்து கருத்து சொல்லும் பலரும் ஒரு பாதியைக் கூறிவிட்டு மறுபாதியை ஆவேசத்தில் மறந்து விடுகிறார்கள். அதாவது காஷ்மீரில் இந்து ராஷ்டிரம் வல்லடியாக நிறுவப்படுகிறது என்று மட்டும் சொல்கிறார்கள். வேலனின் கருத்துப்படம் (ஆப்பிள் மீது தரகு முதலாளிகளின் கொடி) அந்த மறுபாதியையும் தெளிவாகச் சொல்கிறது.
    பொதுக்கருத்தை உருவாக்குவது ஒரு முக்கியமான பணி. மற்றெதுவும் செய்யத் திராணியில்லாதவர்கள் அதை மட்டுமாவது செய்வோம். பரப்புவோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க