2019
என்னுடைய உருவ பொம்மையை எரியுங்கள், ஆனால் ஒருபோதும் பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம்! – மோடி.

2012
2002 கோத்ரா ரயில் எரிப்பு – முஸ்லிம்கள் படுகொலையில் என் மீது தவறு இருப்பதாக தெரியவந்தால் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள். – மோடி ஆவேச பேச்சு.

2016
தலித்துக்கள் மீதான கும்பல் படுகொலையில் ”என்னை தாக்குங்க; தலித்துகளை விட்டு விடுங்க” – மோடி ஆவேச பேச்சு.

படிக்க:
ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !
பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா !

வினவு கேலிச்சித்திரம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

8 மறுமொழிகள்

 1. உதவாத பேச்சு. இந்துக்கள் போற ரயில எரிச்சா தானே ஒரு கோத்ரா வை அரங்கேற்ற முடியும்.. அத வச்சு சிறுபான்மையினர் துன்புறுத்தல் ன்னு சொல்லி ஒரு 20 வருஷம் அரசியல் செய்யலாம்.. மோடியோட உருவ பொம்மையை எரிக்கறதால ஒரு வோட்டுக்கு பிரயோஜனம் உண்டா?

 2. யோவ்..நீ சிக்குனாலே எரிச்சுடுவார்கள்..சும்மா உதார் விட்டு மாட்டிக்கொள்ளாதே.

 3. மோடிஜி உயிரைக்கூடக் விட்ருவாரு…உதார் விடுறததான் விடவே மாட்டாரு…

 4. மதச்சார்பின்மை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் காஷ்மீர் மிசோரமில் இருந்து விரட்டிய ஹிந்துக்களை அவர்களின் பூர்விக இடங்களில் குடி அமர்த்திவிட்டு பிறகு பேசுங்கள் மதசார்பின்மை பற்றி, உங்களால் இடிக்கப்பட்ட ஹிந்துக்களின் வழிபாட்டு தளங்களை புனரமைத்து விட்டு பிறகு பேசுங்கள் மதசார்பின்மை பற்றி, இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் சட்டத்தை ஏற்று கொண்டு பிறகு பேசுங்கள் மதசார்பின்மையின் புனிதத்தை பற்றி, ஹிந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தாமல் அதை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், அதன் பிறகு பேசுங்கள் மதசார்பின்மை பற்றி.

  இதை செய்யாமல் போலித்தனமாக மதசார்பின்மை பற்றி பேசாதீர்கள் அதற்கான தகுதி கிறிஸ்துவர்களுக்கு கிடையாது இஸ்லாமியர்களுக்கும் கிடையாது, பாக்கிஸ்தான் சீனா கைக்கூலிகளான கம்யூனிஸ்ட்களுக்கு எந்த வித தகுதியும் கிடையாது.

 5. எல்லா வித தகுதிகளையும் பெற்றவர்கள் அப்புறம் என்ன ம…. க்கு உருவ பாெம்மைகளை எரியுங்கள் என்று புலம்ப வேண்டும் … ? பாெது சாெத்துக்கள் மீது இவர்கள் காட்டுற அக்கரை அதை தனியாருக்கு விடும் பாேது சேதமில்லாமல் இருப்பதற்குதானே …முதலைக் கண்ணீர் வடித்து அக்கறை காட்டுகிறார்கள் …?

  • பொது சொத்தை நாசம் செய்ய யாருக்குமே உரிமை கிடையாது, பிரதமர் மிக சரியாக பேசி இருக்கிறார், உங்களை போன்ற மனிதத்தன்மை இல்லாதவர்கள் தான் பிரதமர் என்ன பேசினாலும் அதில் தவறு கண்டு பிடித்து வெறுப்பை வளர்க்கிறீர்கள்.

   பொதுதுறை நிறுவனங்களை என்ன ஓசியிலா… அந்த நிறுவங்களை பெரும் பணம் கொடுத்து தானே தனியார் நிறுவனங்கள் வாங்குகிறார்கள், அந்த பணம் அரசாங்கத்திற்கு தானே போகிறது…

   கம்யூனிஸ்ட்கள் பொதுதுறை நிறுவனங்களில் போராட்டங்கள் என்று சொல்லியே நாசம் செய்து வைத்து இருக்கிறார்கள், அவர்களிடம் இருந்து காப்பாற்றி தனியாருக்கு கொடுக்கிறார்கள், இதற்கான மூல காரணம் கம்யூனிஸ்ட்கள் தேசவிரோதம் மற்றும் தொழிலாளர் விரோத செயல்கள்.

 6. பிரதமரின் காெளுத்துங்கள் என்கிற மாமூல் டயலாக் லிஸ்ட் பாேட்டும் ..மா.மூ.இப்படித்தான் கிறுக்கும் …! பாேலீசே பஸ்சை எரிக்கிற வீடியாே வந்து நாறிவிட்டது …அது பாெது சாெத்துக்கு இவர்கள் காட்டுகிறஅக்கறை .. ? ஆளுவதற்கு தான் அதிகாரமே தவிர மக்கள் பணத்தில் தனியாருக்கு விற்க என்ன உரிமை இருக்கிறது இவர்களுக்கு ..? ஒரே மாதிரி அத்தனைக்கும் கம்யூனிஸ்ட் …பாகிஸ்தான் ..சீனா என்று மறுப்பு கூறுவதே உனக்கு பாெழப்பு …சிந்திக்கிற மனப் பாேக்கு இல்லாமல் …! பதில் பாேடாமல் உன் ஊதற சங்கை ஊதிவிட்டு பாேய்கிட்டே இரு …! நீ அரைக்கிற மாவையே அரைப்பது தமாஷ் …

 7. மணி சார் படேலு சிலையை ஏன் சீனாக்காரங்க கிட்ட செஞ்சு வாங்குனீங்க?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க