நவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் ! அணிதிரள்வோம் || அசுரன் பாடல் !!

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பாசிசத்தை வீழ்த்திய தொழிலாளி வர்க்கத்தால், கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பலை வீழ்த்த முடியாதா என்ன ? நவம்பர் 26 அன்று அணிதிரள்வோம் ! இழந்த உரிமைகளை மீட்போம் !!

தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில்முனைவோர், சிறு வணிகர்கள் என அனைவரிடமிருந்தும் பறிக்கப்படும் உரிமைகளை மீட்க, அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று ஆதரவு தாரீர் !

நம் உரிமைகளை வென்றெடுக்க வர்க்கமாய் திரள்வதுதான் ஒரே வழி !

அணிதிரள்வோம் ! இழந்த உரிமைகளை வென்றெடுப்போம் !

வீடியோ ஆக்கம் : வினவு
பாடல் : நன்றி  :- அசுரன் படக் குழுவினர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க