அமெரிக்காவின் ஆசியுடன் பாலஸ்தீன மக்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதப் போரை முறியடிப்போம் !

இந்திய அரசே !

பயங்கரவாத இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் உடனே ரத்து செய் !

இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை விதித்து, அனைத்துலக அரங்கில் அதனை தன்மைப்படுத்து !

இஸ்லாமிய மக்களே!

அகண்ட இஸ்லாம் (பான் இஸ்லாம்) என்ற கானல் நீரை நம்பி ஏமாறாதீர் !

அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் இஸ்ரேலின் பயங்கரவாதத்தையும் மதஅடிப்படைவாதம் முடியடிக்காது !

அனைத்துலக உழைக்கும் வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தால்தான் அனைத்து இனவெறிப் பயங்கரவாதத் தாக்குதல்களையும் முறியடிக்க முடியும் !

உழைக்கும் மக்களே !

யூத இனவெறிப் பயங்கரவாத இஸ்ரேலுடன் ‘இயல்பு நிலை’ உறவு கொண்டுள்ள அரபு ஆளும் வர்க்கங்களின் (ஷேக்குகளின்) துரோகத்தை வீழ்த்துவோம் !

அனைத்துலக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் கட்டியமைத்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதப் போரையும் தகர்த்தெறிவோம் !

பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போரை ஆதரித்து முன்னெடுத்துச் செல்வோம் !

மக்கள் அதிகாரம் – பு.ஜ.தொ.மு. – பு.மா.இ.மு. – ம.க.இ.க.
16.5.2021

1 மறுமொழி

  1. பயங்கரவாத இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் உடனே ரத்து செய் !
    இதேபோல், பயங்கரவாத ஹமாஸை தடை செய்! ஹமாஸுக்கு நிதியளிக்கும் நாடுகளுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் நிறுத்து!

Leave a Reply to Preethiviraj Kulasingham பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க