கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிவேகமாகப் பரவி, மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவிற்கு மோடி ஆட்சியே காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் உள்ளிட்டு பலரும் தலையங்கம் எழுதிவிட்டனர்.

கும்பமேளாவுக்கு அனுமதி, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் வரைமுறையற்ற கூட்டம், தடுப்பூசிகளை திட்டமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என தமது இயல்பான பாசிசத் தன்மையால், கொரோனாவை இந்தியா முழுவதும் தீவிரமாக பரப்பியது மோடி அரசு.

கொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader மோடி


கருத்துப்படம் : மு.துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க