சேலம் வி.சி.க கொடிக்கு தடை : கொடி மட்டும்தான் பிரச்சினையா?
உழைக்கும் மக்களுக்கிடையே சாதிய அரசியல் பிளவுகள் தொடர்ந்து நீடிப்பதுதான் கார்ப்பரேட் சேவை ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு அவசியமாக இருக்கிறது.
உழைக்கும் மக்களுக்கிடையே சாதிய அரசியல் பிளவுகள் தொடர்ந்து நீடிப்பதுதான் கார்ப்பரேட் சேவை ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு அவசியமாக இருக்கிறது.
“அன்றாடம் உழைத்து உண்ணும் ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளை, வரிகள் மூலமும் விலைவாசி உயர்வு மூலமும் கார்ப்பரேட்டுகள் சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்துதரும் பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பார்ப்பனிய அடிமைக் கட்சிகள், ஆதிக்கசாதி மக்களை திசை திருப்புவதற்கு தலித் மக்களையும், முசுலீம்களையும் எதிரிகளாகக் காட்டுகின்றன.”