மே நாள் அன்று சிவந்தது ஆவடி | வீடியோ

உலக முழுவதும் உழைப்பாளர் தின விழாவின் ஒரு பகுதியாக சென்னை ஆவடியில் புரட்சிகர அமைப்புகளின் சார்பின் நடைபெற்ற மே தின பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தின் தொகுக்கப்பட்ட காணொலி. பாருங்கள்! பகிருங்கள்!!

ன்பார்ந்த தொழிலாளர்களே, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் ! இந்தியாவில் தீவிரமாகிவரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் ! என்ற தலைப்பில் சென்னை – திருவள்ளூர் மாவட்டக்குழுக்களின் சார்பாக மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் ஆவடியில் நடைபெற்றது.

பேரணி, முழக்கம், தோழர்கள் உரை என ஆர்ப்பாட்டத்தின் தொகுக்கப்பட்ட காணொலியை இங்கு பதிவிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க