அரிய நாயகிபுரத்தில் பள்ளி சிறுவனின் மர்ம மரணம்! | தோழர் சங்கர கண்டன உரை | வீடியோ

மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் அவர்கள் சிறுவனக்கு நிகழ்ந்த சாதி வன்கொடுமைகளை பற்றியும் சிறுவனின் மரணம் தொடர்பாக தனது கண்டனத்தையும் இக்காணொலியில் பதிவு செய்கிறார்.

தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சீனு என்ற மாணவன் மர்மமான முறையில் இறந்தான். இந்த மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு ஆய்வு நடத்தியது. அதில் பங்கெடுத்துக்கொண்ட மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் அவர்கள் சிறுவனக்கு நிகழ்ந்த சாதி வன்கொடுமைகளை பற்றியும் சிறுவனின் மரணம் தொடர்பாக தனது கண்டனத்தையும் இக்காணொலியில் பதிவு செய்கிறார்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க