தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகள் தீவுகளாக மாறியுள்ளன. மக்கள் கடும் துயருக்கு ஆளாகியுள்ளனர்.
12 அடிக்கு மேல் தண்ணீர்.. “Please Help பண்ணுங்க சார்” பிள்ளைகளுடன் சிக்கிக்கொண்ட தாய்!#NewsTamil24x7 | #ThoothukudiRains | #Thoothukudi | #HeavyRain | #rainFall | #Flood pic.twitter.com/1sVgrTdNDW
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) December 18, 2023
முற்றிலும் துண்டிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம்!
நன்றி – ANI #TNRains #Thoothukudi #Tirunelveli #NellaiRains pic.twitter.com/JtWiOouB9E
— @JuniorVikatan (@JuniorVikatan) December 18, 2023
“என் கணவரை காப்பாற்றி கொடுங்கள்”…வெள்ளத்தில் சிக்கிய கணவர்…Video வெளியிட்டு மனைவி கண்ணீர்!#newstamil24x7 #thoothukudirain #ManSuffer #DistrictRain #SouthernRain pic.twitter.com/vsEffyUZG2
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) December 18, 2023
#Watch | வெள்ளம் பாதித்த கன்னியாகுமரியின் ட்ரோன் காட்சிகள்..#SunNews | #Kanykumari | #HeavyRain pic.twitter.com/gFHyfELVUX
— Sun News (@sunnewstamil) December 18, 2023
நெல்லையை வெள்ளமாக்கிய கனமழை.! ஒரு இடம் பாக்கியில்லை-தவிக்கும் மக்கள்.! Nellai rain | Flood#NewsTamil24x7 | #NellaiRains | #NellaiFloods | #Nellai | #HeavyRain | #Rainfall | #Flood pic.twitter.com/etIykw3YRr
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) December 18, 2023
Manjolai Oothuestate. KMTR. @mkstalin @TThenarasu @Udhaystalin @MMathiventhan @supriyasahuias @thatsTamil @Collectortnv @tnsdma @SunTV @News18TamilNadu @polimernews @ChennaiRains @praddy06 pic.twitter.com/LhnYYlBV8B
— manjolai selvakumar 0+ (@Mselvak44272998) December 18, 2023
வாசுதேவநல்லூரில் குடிசையை சூழ்ந்து சூறையாடிய வெள்ளநீர்.. பொருட்கள் அனைத்தையும் வெளியே தூக்கிப்போட்டு வைத்திருக்கும் அவலம்..#NewsTamil24x7 | #TenkasiRains | #Tenkasi | #HeavyRain | #Flood | #Rainfall pic.twitter.com/z9mp5fcq5j
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) December 18, 2023
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube