வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | திருவாரூர்

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் இடம்: மனித நேய மக்கள் கட்சி அலுவலகம், வாழவாய்க்கால், திருவாரூர் நாள்:23.09.2023 | நேரம்: காலை 10 மணி அனைவரும் வாரீர்...

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக!

2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் !

அரங்கக் கூட்டம் – திருவாரூர்

சிறப்புரை:
தோழர் அமிர்தா
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்

தோழர் அ.கா.சிவா
ஒருங்கிணைப்பாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, (மாநில ஒருங்கிணைப்புக் குழு)

இடம்: மனித நேய மக்கள் கட்சி அலுவலகம்,
நாகை சாலை,
வாழவாய்க்கால்,
திருவாரூர்

நாள்: 23.09.2023 சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி

ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவினரின் புரட்சிகர பாடல்கள்

அனைவரும் வாரீர்…

ம.க.இ.க – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு
மக்கள் அதிகாரம்
திருவாரூர் – 6383461270விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க