சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 1

சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்!

ஸ்டான்லி சுரங்கப்பாதை – ராயப்பேட்டை ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை அருகில்

வடபழனி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

சென்னை வேளச்சேரியில் ஐந்து பரலாங் சாலையில் 40 அடி பள்ளத்தில் ஐந்து தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக் லைலேண்ட் நிறுவனத்தால் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் பள்ளத்தில் தொழிலாளர்கள் உள்ளே விழுந்தனர். தற்போது வரை மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திடீர் பள்ளத்தில் சுற்றியுள்ள மழை நீர் இறங்கி வருகிறது. கணநேரத்தில் நிகழ்ந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு மாம்பலம் – தேவநாதன் காலனி

சென்னை சைதாப்பேட்டை

சென்னை வேளச்சேரி

வினவு தொகுப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க