சைதாப்பேட்டை-யின் கோதா மேடு டோபிகனா ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அப்பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த மக்களை அருகில் உள்ள சமுதாயக்கூடம் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர். அந்த பகுதியில் வெள்ள நீர் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை தன்னார்வளர்கள் வழங்கி வருகின்றனர். இந்த பகுதியின் மக்களுக்கு உதவி செய்ய ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய எமது அமைப்பைத் தொடர்புக் கொள்ளவும்..
தொடர்புக்கு
தோழர்.பூர்ணிமா
9710830089
மக்கள் அதிகாரம் – சைதை பகுதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube