கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள்
மாநில அளவிலான மாணவர்கள் கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு
தேதி : 17.08.2024 – சனிக்கிழமை
நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம் : சென்னை நிருபர்கள் சங்கம் (Reporters’ Guild) சேப்பாக்கம், சென்னை-5.
நிகழ்ச்சி முழுவதும் வினவு யூடியூப்-ல் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.
தொடக்க நிகழ்வு : நூல் வெளியீடு
அமர்வு 1 : கருத்தரங்கம்
அமர்வு 2 : குழு கலந்தாய்வரங்கம்
அமர்வு 3 : குழு அறிக்கைகள் பகிர்வு
மக்கள் கல்விக் கூட்டியக்கம் – தமிழ்நாடு
9511 22884 | 94438 52788
அனைவரும் வாரீர்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube