புத்தக வெளியீட்டு விழா 2 | புதிய ஜனநாயகம் பதிப்பகம்
நேரம்: இன்று (12.01.2025) மதியம் 3:30 மணி
இடம்: புதிய ஜனநாயகம் பதிப்பகம், அரங்கு எண் 246.
வினவின் பக்கம் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது.
தலைமை:
தோழர் ஆகாஷ்,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்.
நூல்கள்:
1.தலித் மக்கள் மீதான வன்முறைகள் என்ன செய்ய போகிறோம்?
2.கல்லறையில் கருத்து சுதந்திரம்
வெளியிடுபவர்:
தோழர் சாலமன்,
மாநில குழு உறுப்பினர்,
அம்பேத்கர் பொதுவுடைமை முன்னனி.
பெற்றுக்கொள்பவர்:
தோழர் துணைவேந்தன்,
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு -புதுவை.
***
நூல்கள்:
3. பற்றி எரியும் மணிப்பூர் பற்ற வைத்தது காவி
4. ஒரு விரல் புரட்சியா? மக்கள் எழுச்சியா?
வெளியிடுபவர்:
தோழர் புரசை அன்பு,
வட சென்னை மாவட்ட செயலாளர்,
திராவிடர் கழகம்.
பெற்றுக்கொள்பவர்:
தோழர் அமிர்தா,
மாநில பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.
நன்றியுரை:
தோழர் ஓவியா,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்.
அனைவரும் வந்து கலந்துக் கொள்ள வேண்டும் என தோழமையுடன் அழைக்கிறோம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram