“RED ALERT”: களத்தில் தோழர்கள்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கடலோர பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் “RED ALERT” விடுத்துள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில் இம்மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் மழை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில், “மக்கள் அதிகாரம்”, “ம.க.இ.க.சிவப்பு அலை கலைக் குழு” தோழர்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இப்பணியை மேற்கொள்ளத் தன்னார்வலர்களின் உதவி தேவை. மேலும், நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தந்து உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
களத்தில் கை கோர்ப்போம்!
தொடர்புக்கு :
தோழர் அமிர்தா 73584 82113
தோழர் தீரன் 85240 29948
தோழர் வினோத் 89254 20497
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram